சாங்க்ய சூத்திரத்தில் ஈஸ்வரன் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈஸ்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேஸ்வர ஸ்வரூபம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
In ‘Sankya Sutra’, He is described as ‘One who has three eyes’. ‘Amaram’ also says the same. The word Eswaran is given only to Siva, He is a Mahaa Purusha’. In ‘Brahma Sutra’ it is mentioned ‘SabdaDevaprameedha’. The meaning of the ‘Sabdam’ ESANAN is Brahma Swaroopam. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply