பரமேஸ்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விவரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு ‘மாண்டூக்யோபநிஷத்’ என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈஸ்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈஸ்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈஸ்வர தரிசனம் செய்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Parameswaran is ‘Omkaram’; Brahmam also is ‘Omkaram’. There is an Upanishad which explains the meaning of the ‘Omkaram’. Its name is ‘Mandukya Upanishad’. Sivaswaroopam is Brahmam. We must have Siva Dharsanam during Pradhosham. All Devas com to Siva temples to worship Lord Siva during Pradhosha Time. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Mahaperiyava kanaksbhishekam & siddhi photos pl
ஸ்ரீ பெரியவா சரணம்