பரமேஸ்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும், கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேஸ்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேஸ்வரனுடைய குழந்தைகள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
When we speak about or hear about Lord Parameswara’s glory, we become pure. No one can go against His will. He punishes those who act with ego. We punish children if they commit some mistake; in the same way, Parameswaran punished Devas; when the ‘HalaHala’ Poison appeared from the ocean of milk, He consumed it and saved all. All Devas are the children of Parameswaran. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Leave a Reply