Mylai Anusham welcomes you for Jan 6th event

Mylai_Anusham5

ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர !  ஸ்ரீ குருப்யோ நமஹ. ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துணை .
அனைவருக்கும் வணக்கம்/ நமஸ்காரம்,

வரும் புதன்கிழமை (06-01-2016) மாதாந்திர (மார்கழி) திருமயிலை அனுஷ ஜெயந்தி மற்றும் வருட ஆராதனை கிழ்கண்ட முகவரியில் நடைபெறும்.

இடம் :

ஸ்ரீ கணேஷ் பிளாட்ஸ் , கிழ் தளம் , 52/2 (35/2) வடக்கு மாட வீதி, திருமைலாப்பூர், சென்னை-600004

நிகழ்ச்சி நிரல் :

காலை : 6 AM – ஆரம்பம் ,ஹோமம் ,அபிஷேகம், கன்யா பூஜை,சுவாசினி பூஜை

மாலை : சஹஸ்ரநாம பாராயணம் , ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா வாகனத்தில் எழுந்தருளுதல், திருமாடவீதியுலா, வேதகோஷம் , திருமுனற ,ஆரத்தி, நமஸ்காரம் மற்றும் அன்னதானம்.

அனைவரும் வருக !! குருவருள் பெறுக !! ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!!

Dear Bhakthas,

Namaskarams to all. Periyava charanam. coming Wednesday (06-01-2016) we have our monthly Thriumylai Anusha Jayanthi and this month Annual Aardhanai at

Venue :

Shree Ganesh Flats, Ground floor, New no 52/2 , Old no 35/2, North Mada Street, Mylapore, Chennai – 600004.

Programme :

Morning:  Programme starts at 6 am with Aavandhi Homam followed by Abhishegam,Kanya pooja,and Suvhasini Pooja.
Evening:

Lalitha Shahasranamam parayanam at 5.30 PM followed by thiruveedhi ula in Mada streets,veda ghosham,thirumurai,Aarthi,Namaskaram and Annadhanam.

Please participate and get blessings of Sarveshawaran Sri Kanchi Maha Periyava. Share the same to others too.

Please attend in large numbers to receive the blessings of Mahaswami.

PFA last months video at :

சிறப்பு நடனத்துடன் நடைபெற்ற கார்த்திகை திருமயிலை அனுஷ விழா வீடியோக் காட்சிகள் உங்களுக்காக :



Categories: Announcements

2 replies

  1. i am unable to see the video

  2. காண கண் கோடி வேண்டும். நன்றி பல மஹேஷ்!

Leave a Reply

%d bloggers like this: