நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Our religion has no name, and no shape. Why no name? Why no identity? Other religions have all these; I thought about this. Afterwards, I felt very happy. It struck me that it is an honour to go without a name. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Thanks . MAY God bless all those who are associated and who are contributing to this. MAY this good work continue with the blessings of our SIVA AMBAL SWARUPA MAHAPERIYAVAL to WHOSE PADARAVINDHAM I offer my saashtanga namaskaram
Thanks . MAY God bless all those who are associated and who are contributing to this. MAY this good work continue with the blessings of our SIVA AMBAL SWARUPA MAHAPERIYAVAL to WHOSE PADARAVINDHAM I offer my saashtanga Manalapan.