குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேஸ்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த இரண்டும் பரமேஸ்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும். சிவநாமோச்சாரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
From olden days, we see that in children’s mind they think Swami as ‘Uma Maheswarar’. Anything that is being told by chidren has significance. Children are God. They do not have Kama and Krodha (lust and anger). Upanishad’s tell us to ‘Be like Child’. They do not have any bad or evil thoughts. Upanishad comes only when those qualities does not exist. Upanishads and Childrens’ words are the same. Both talk about Parameswara. Srimad Bhagawatham tells the same as well. Therefore we all should do Siva Dhyanam. Recite Siva Naamam. This is the easiest way to go in the right path. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
“உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த இரண்டும் பரமேஸ்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும். சிவநாமோச்சாரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான்”
Om Nama Shivaaya! Maha Periyava’s Upadesam is nectarine. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
Great Bhagyam Sri NR Balasubramaniaan Sir!
Om Shri Nama Shivaya. With God’s Blessings, I had an opportunity to do Abhishegam for Lord Ganesha, Virupaksheswarar and Shri Vijayambikai for the past 3 days along with other Koshta Devathais in Ambattur,
in the absence of the Gurukkal having attained Sivaloka Prapthi on Monday last..