Periyava Golden Quotes-71

கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக் கொள்கைகளும், ஒழுங்கு முறைகளும், நன்நெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.அவை, அடிப்படை உண்மைகளை நாம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று, உலகும் நன்மை பெறச் செய்வோமாக. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Despite facing many challenges in the past our religion exists because of our temples and the Uthsavas (functions) held there. Vedas teach about spiritual principles, discipline, and good conduct propagates to people through Puranas that exists today. It states the basic facts that appeals to our mind. We need to read and research on these treasure books to enlighten us as well as the world. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: