Periyava Golden Quotes-70

மௌனம் என்பது கடவுளை வணங்குவதற்கு ஒரு முக்கியமான முறை. மௌனம் என்றால் பேசாமலிருப்பது மட்டுமல்ல. மனதை எண்ணமற்ற நிலையில் வைத்துக் கொள்ளும் ஒரு செயல் முறை. எல்லாப் புலன்களையும் நாம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு எந்த ஒரு அங்கமும் தானாகவே கூட அசையாமல் இருக்க வேண்டும். அத்தகைய மௌனம் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் தெய்வீகமான பொறி இயங்கி பரமாத்மாவை நாம் அனுபவிக்க முடியும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Silence is an important way to workship Bhagawan. Silence (Mounam) is about not just talking. We need to ensure the mind stops wandering into various things. We need to bring all the sense organs under our control and they are not wandering on their own. That silence will initiate divine sparks in our hearts to enjoy Paramathma. – Sri Kanchi Maha Periyava

 



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: