ஜெயிலுக்குப் போனவன் விடுதலை அடைந்துவிடின் வரவேண்டிய இடம் வீடு. அதுதான் சொந்த இடம். நாம் இப்பொழுது எங்கு இருக்கிறோம்? நாம் இப்பொழுது சிறையிலிருக்கிறோம். இரத்தத்தில் இருக்கிறோம். மாமிசத்தில் இருக்கிறோம். ரோமத்தில் இருக்கிறோம். இதெல்லாம் நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுகிறோம். இந்த சந்தோஷம் எல்லை உள்ளது. நீடித்திருக்கவில்லை. இதிலிருந்து விடுபட்டு வீட்டிற்குப் (மோக்ஷத்துக்கு) போக வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
A person who is in jail has to come back to his home after his release. That is his own place. Where are we now? We are in Jail now. We are in blood. We are in meat. We are in hairs. If all these are good we think we are doing well. This happiness has a limit. It is short lived. We have to realize this and and goto our home (Moksha). – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Pray that Periyava Blesses us showing the easy way to Veedu ( Moksha).
Arul Jothiye vazhi kattidu….
ஸ்ரீ பெரியவா சரணம்