பக்தியே இல்லாது வெறும் கர்மாக்களை மாத்திரம் செய்பவனிடமும், வேலை ஒன்றும் செய்யாது வெறுமே பகவானை மாத்திரம் ஸ்தோத்திரம் செய்பவனிடமும் ஆண்டவன் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஸ்தோத்திரங்கள், பகவானின் மகிழ்ச்சிக்காக சொல்லப்படுவதில்லை. நாம் அவற்றைச் சொல்வதால் நம் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் அவனை நினைக்கிறோம். அவனது அருளையும் பெறுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Bhagawan is not happy with the person who does Karma alone without any Bhakthi as well as who praises (Bakthi/Stothram) Bhagawan without doing any Karma. Stothrams (Praises) are not recited for Bhagawan’s happiness. We recite Stothras so remember him in our good and bad times. We also get his grace. – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
ஸ்ரீ பெரியவா சரணம்