Periyava Golden Quotes-63

மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும், யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும். செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

For cleaning our mind, to get rid of our previous janma karmas, to ensure no one is accused of sins, etc. all of us at home should do Dhyana properly in the morning. Whether we are flooded with money or suffer in poverty, suffer ailments or enjoy in luxuries, healthly or sick we need to ensure that we do Dhyana everyday. – Sri Kanchi Maha Periyava

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading