Periyava Golden Quotes-62

அன்புடைமை, அருளுடைமை போன்றவற்றை தான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் கலந்து போகவும் கூடாது; ஒரேயடியாக பிரிந்தும் இருக்கக் கூடாது. ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்; மனதிலே ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is no point in doing Pujas, Yagnas expecting Bhagawan’s grace if we do not practice compassion and grace ourselves. If we look at the life history of great Mahan’s like Appaya Deekshithar, Govindha Deekshithar, Thiruvisanallur Ayyaavaal, etc. we find they were compassionate to all sections of people including the one’s living in slums. We should not mix too much but also should not be completely separated from all. For doing our Swadharma karmas we should be independent, in our mind we should be united. – Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. No comments as MahaPeriyava’s advice should be strictly borne in mind by all hindus

  2. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

%d bloggers like this: