Important Message-TN Floods Prayaschittam

maha_periyava_10
Jaya Jaya Shankara Hara Hara Shankara – An important 3 min message from Sri Pradosha Mama’s Gruham on the reason and parigaram to be done for the recent TN floods. Please listen and do the needful.  This atonement has been done by  a few people in the last few days and we see quite a bit of relief. As Mama mentions  give rice and jaggery to Gho Matha everyday, a simple and viable solution. Please take a moment to spread this message as much as possible.

Augmenting the cause, let’s also take a Vow to abolish the usage of leather products and do a bonfire of all our leather possessions. One has to wonder what benefit we will get out of all the Veda Mantras and Vaideeka Karmas when we see all the leather products (like shoes, slippers, etc.) scattered around marriage/upanayanam dais along with our leather products like handbags, pouches, wallets, watch straps, belts, etc. There are many eco-friendly substitutes available. Let’s consider using those instead.

Note – It is not advisable to give raw rice or cooked rice directly to Gho Matha. Jaggery should not be given more than a small piece. Rice should be crushed and given. If you do not have Cow traffic in your area there are many Gosalas doing it; they can help do it for us.  Ram Ram



Categories: Announcements

Tags:

22 replies

  1. http://www.swaminathar.org/
    http://aanmikamforyouth.blogspot.com/..pl.visit this site….Dr.Sri Vasudevan is running on Vedapada sala..He is doing great service by conduction free medical camp. His wife also a dr. Thanking you.

  2. sandhyavandhanam gives every thing.strong and crystal clear mind.Even I am planning to offer some sweets(home made) for our patasalai students-cuddalore.I will be joining some veda classes shortly.

  3. My personal observation over the floods
    1) Though its a big natural calamity, we should admit
    a) we have built house in lake places
    b) Usage of plastic bags which prevent water going inside the earth
    c) No way given in construction for water going inside.

    2)Though it can be defined as corruption of many people, we should admit
    a) If education is free of cost , people study with free mind and good thoughts, then atleast 20% will fight for good plans for society
    b) If hospitalisation is free then people would not hide money for near future

    to conclude,
    Education and Medicine should be free for a good generation to grow up….

    Jaya Jaya shankara hara hara shankara

  4. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyav ThiruvadigaLe CharaNam! Very useful information. Great comments making everybody think and reform. Thanks a lot.

  5. மிக்க நன்றி ….நமஸ்காரம் …வார்த்தை ஜாலம் இல்லை …நான் சொன்னதற்கு நானே சாக்ஷி …ஸ்ரீ madamபெரியவா,ஆச்சாரம் ….என் தகப்பனார் ..ஒன்றும் செய்தார் இல்லை …இதற்க்கு எல்லாம் ஸ்நான ப்ராப்தி கூட இல்லை 1987-ல் ஒரு பெரிய இக்கட்டான நேரத்தில் மகாபெரியவாளை தரிசனம் செய்தோம் …ஒன்றும் தெரியாமலேயே ….அப்போது இறங்கியது அவரின் அருள்பார்வை ….பிறகு என்ன ? என் சகோதரியின் கல்யாணத்தின் பொது எனக்கு பூணுல் …28-ல் கேவலம் காரணம் என் தந்தை …ஆனால் நானோ 7 வயதில் என் மகனுக்கு உபநயனம் செய்வித்தேன் …நான் வசதி உள்ளவன் அல்ல …பரம ஏழை ….என் மகனுக்கு 4 வயதில் மகாபெரியவா அவரின் திருக்கரங்களாலேயே வாழை பழம் கொடுத்து ஆசி வழங்கினார் …வீணாகுமா..இன்று வெளிநாட்டில் பெரிய கம்பெனியில் மேனேஜர் …திருமணம் ஆக வேண்டும் …அவரே நடத்தி தருவார் …கல்லூரில் படித்த என் பெண் ,கனபாடிகளை மணந்து கொண்டு ஒரு ஆண் குழந்தையோடு பரமசௌக்யம் ….நானும் பனி ஓய்வு பெற்று அமைதியான வாழ்க்கை ….56 வரை வேலை குடும்பம் என ஒரே போராட்டம் …அதற்க்கு பின்தான் சந்தியாவந்தனம் தொடங்கினேன் ….அதுவரை மனசின் ஒரு ஓரத்தில் ஆன்மிக சிந்தனைதான் ….”எதையே நினைத்துகொண்டு இருக்கிறோமோ அது வந்துசேரும் “என்பது மகாபெரியவா வாக்கு .1% கூட சுய விளம்பரதிற்க்காக சொல்லவில்லை …இன்று 1000-க்கு மேல் வில்வ கன்றுகளை ஆலயங்களில் நட்டு உள்ளேன் …27 நக்ஷத்ர மரம் …எத்தனையோ திருத்தலங்கள் …காலடி தொடங்கி காஞ்சி வரை ..கரூர் தொடங்கி நாகை வரை ….விழுப்புரம் மகேந்திர மங்களம், இச்சங்குடி இருள்நீக்கி தண்டலம் ஆங்கரை எல்லா இடமும் …..தந்தை இறந்த திதி கூட தெரியாத நிலையில் அலைந்து திரிந்து கண்டுபிடித்தேன் ….புது பெரியவளின் உந்திரவு பெற்று ராமேஸ்வரம் காரியம் …தொடர்ந்து மாசபிரப்பு அமாவாசை மஹாலயம் ….எல்லாம் உள்ளிருந்து அவர் இயக்குகிறார் …சிவன்சார் ஆராதனையில் கூட கலந்து கொண்டு இருக்கேன் …கடந்த பங்குனியில் ஒரு எண்ணம் …சித்திரை முதல் “ஷண்ணவதி”செய்தால் என்ன ?2வது நாள் யார் என்றே தெரியாத ஒருவர் “2015-16 ஷண்ணவதி தினங்கள் என ஒரு பதிவை அனுப்புகிறார் ….என் 2 1/2 வயது பேரன் என் இஷ்ட தெய்வம் நரசிம்மன் படம் போட்ட “வைதீகச்ரீ” புஸ்தகத்தை என்னிடம் தருகிறான் …அதில் ஷண்ணவதி …பிறகு என்ன ….இப்போ ஷன்னவதியும் செய்கிறேன் …நாயினும் கீழான எனக்கு அவன் இவ்வளவு கருணை செய்கிறான் ….உங்களுக்கு செய்யமாட்டான?கண்டிப்பாய் செய்வான் ….”பிராம்மந ஜன்மம் தன்னை சுருக்கி கொண்டு மற்றவர்கள் நலமாக இருக்கவே ஏற்பட்டது …நம் சுகத்தை கொஞ்சம் விட்டு கொடுத்து பிறர் நலம் பேணினால் நாம் எதிர் பார்த்ததைவிட அவர் நம்மை காப்பார் …நம் அகத்தில் நம் பசங்களுக்கு எத்தனை T ஷிர்த்ஸ் ஜீன்ஸ் பண்ட்ஸ் …வேத பாடசாலைக்கு போங்கள் அங்கே எத்தனை குழந்தைகள் சிண்டு வைத்து கொண்டு,தான் பிறந்த வீடு பெற்றோர்களை விட்டுவிட்டு வந்து இங்கே வேதம் படிக்கிறார்கள் …அவர்களுக்கு ஒரு 4முழ வேஷ்டி துண்டு ..நம் அகத்தில் மடியாக செய்த இனிப்பு வகைகள் …கொடுத்து சாப்பிட சொல்லுங்கள் …அவர்களை சந்தோஷபடுத்தி பார்த்து நாம் சந்தோசம் அடைவோம் …மகாபெரியவாளின் அருளை பெற இதைவிட வேறு வழி இல்லை.
    venugpl60@gmail.com

  6. மகாபெரியவா சொன்னது:”துரோணரையும் ,குசேலனையும் ஒப்பிடுகிறார்.
    முன்னவர் தன் ஸ்வதர்மத்தை விட்டு ஆயுதம் ஏந்துகிறார் …பொருள்வேண்டி தன் குருகுல நண்பன் அரசன் ஆனபின் ,அவனிடம் யாசித்து அவமானம் அடைகிறார் …யுத்த களத்தில் பழிச்சொல் ஏற்கிறார் …
    குசேலரோ பகவான் என்ன வேண்டும் என்று கேட்டும் ஒன்றும் வேண்டாம் என்றார் (பின் நடந்தது எல்லோரும் அறிந்ததே ….மகாபெரியவா சொல்கிறார்
    முன்னவர் தன் ஸ்வதர்மத்தை விட்டு ஆயுதம் ஏந்துகிறார் …பொருள்வேண்டி தன் குருகுல நண்பன் அரசன் ஆனபின் ,அவனிடம் யாசித்து அவமானம் அடைகிறார் …யுத்த களத்தில் பழிச்சொல் ஏற்கிறார் …
    குசேலரோ பகவான் என்ன வேண்டும் என்று கேட்டும் ஒன்றும் வேண்டாம் என்றார் (“எனக்கென்னமோ பிராமணன் பிராமணனாக இல்லாததே இத்தனைக்கும் காரணம் என தோன்றுகிறது என முடிக்கிறார்.அவர் சொன்னதில் என்ன தவறு ….நாம் செய்த தவறுகள் அபசாரங்களுக்கு நாம் உயிரோடு இருப்பதே பெரிய கருணை …குடிக்கும் தண்ணீரில் இருந்து கோவில் பிரசாதம் வரை பிளாஸ்டிக் மயம்…கையை வீசிக்கொண்டு கடைக்கு போய் காசு கொடுத்து கேரி பையில் சாமான்கள் …அரிசி பருப்பு ஏன்..கருவேப்பிலை கொத்தமல்லி கூட பிளாஸ்டிக் பாக்கெட்டில் …எல்லாம் சாக்கடையில் வீசுவோம் …சொந்த வீட்டுக்காரன் கூட பின்பக்கம் ஒரு மரம் நட மாட்டான் ….அதன் வேர் அஸ்திவாரம் வரை ஊடுருவுமாம் …
    சிகை கச்சம் இல்லாததாலோ ,சாஸ்த்ரிகள் அதிக தக்ஷிணை கேட்பதாலோ ,கர்த்தா சுங்கம் பிடிப்பதாலோ எல்லாம் காரணமில்லை …மேலே சொன்னதே காரணம் …மகாபெரியவா சொன்னதில் 10%கூட கடை பிடிக்காமல்,அதற்கான முயற்சி கூட செய்யாமல் இருப்பது …இதுபோன்ற இணைய தளம்,முகநூல் பக்கங்களில் கமெண்ட்ஸ் பகுதியில் “பாதம் சரணம் …ஹர ஹர சங்கர” என்பதால் பலன் இல்லை …சக மனிதர்களை ….ஏன் நம் உறவுகளில் கூட வசதி குறைவானவனை ஏளனமாக நினைப்பது ,உபநயன காலத்தில் அதனை செய்யாமல் விடுவது ….திருமணம்,தீபாவளி,நவராத்திரி காலங்களில் ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது ….வருடத்திற்கு ஒருமுறை வருபவர்தானே என சாஸ்திரிகளையும் …போஜனம் செய்ய வருபவர்களையும் ஏளனமாக (மனத்தளவிலாவது )நினைப்பது ….குலதெய்வத்தை மறப்பது …குறைந்த பக்ஷம் சந்தியாவந்தனமாவது செய்யாமல் விட்டது …இப்படி அடுக்கி கொண்டே போகலாம் ….முதலில் புரிந்து கொள்ளுங்கள் “அந்தணனுக்கு அரசியல் தேவையே இல்லை”……பிள்ளையார் கோவிலில் மணியடிக்கும் ஒரு குருக்கள் மகன் ….பொருளாதாரத்தில் பின்தங்கியவன் என 1/2%-ஆவது இடஒதிக்கீடு உண்டா …இதில் அம்மா என்ன ?மோடி என்ன ??
    அவசர உலகத்தில் இருக்கிறேன் …அதற்க்கு எல்லாம் நேரமில்லை ….காலை 6 மணிக்கு எழுந்து 7 மணிக்கு வெளியேறுகிறேன் …சரி 5 1/2-கு எழுந்திரி …அந்த 1/2 மணியில் முடியும் …மாலை 7 மணிக்கு வந்தால் கூட ஒரு 1/2 மணி….சந்தி செய்ய முடியும் …
    உங்கள் குழந்தைகள் பேரன் பேத்திகள் நலமாக இருக்க வேண்டாமா? அதற்க்கு தானே இத்தனை அவஸ்தை? பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சொல்கிறார் ….இத்தனை காலம் அலைந்து திரிந்தாய் …இப்போ கொஞ்சமாவது ஒதுங்கி சத் விஷயத்தில் மனதை இடுபடுத்து….நித்ய கர்மா …வாரம் ஒருநாளாவது சகஸ்ர காயத்ரி ,ஏகாதசி உபவாசம் …என்று …பெரியவர்கள் செய்ததால் பிள்ளைகள் வெட்கப்பட்டாவது செய்வார்கள் …பேரன் செய்வான் ….வாரம் ஒருமுறை குழந்தைகளோடு லோக்கல் -லில் உள்ள ஆலயம் செல்வீர்..2,3 மாதத்திற்கு ஒருமுறை கொஞ்சம் தொலைவில் உள்ள பெரிய கோவில்களுக்கு செல்வீர் ….வருடம் ஒரு தடவை குலதெய்வம் கோவிலுக்கு போங்கள் …
    பெண்களே ஸ்டிக்கர் போட்டு வேண்டாம் …குங்குமம் இட்டு கொள்ளுங்கள் …விலக்கு நாட்களில் இடம் இருந்தால் ஒதுங்கியே இருங்கள் ..இடவசதி இல்லை …சுவாமி படத்தை ஒரு துணியிட்டுமூடி எதையும் தொடாமல் ஒதுங்கி இருங்கள் …சமையல் என்கிறீர்களா …புருஷன் சமைக்கட்டும் …கூக்கர்தானே ? 1 விசிலா 2 விசிலா? சொல்லுங்கள் …பருப்புபொடி ரசப்பொடி ஊருகாய் இருக்கிறது …3 நாள் தாக்கு பிடியுங்கள் …ஒன்றும் குடி முழுகி போகாது …உங்கள் கஷ்டத்தை அவர் அறிவார் …
    சந்தி மந்திரம் மறந்துபோச்சா ???சென்னை போன்ற நகரத்தில்ஸ்ரீ சர்மாசாஸ்திரிகள் போன்றோர் பிரத்யேக வகுப்பு எடுக்கிறார்கள் …புஸ்தகம் CD இருக்கு …மனம் இருந்தால் மார்க்கம் உண்டு …சத் விஷயங்கள் சிறிதும் இல்லாத வார இதழ்களுக்கு செலவாகும் பணத்தில் “தெய்வத்தின் குரல்” ஓர் பகுதியாவது வாங்கி படியுங்கள் …தன்னால் 7 பகுதிகளும் வாங்கி படிப்பீர்கள் …அதனை படித்தால் 4 வேதமும் கற்றதற்கு சமம்….நாம் என்ன செய்யவேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்று அது உணர்த்தும் …நடக்க முயற்சி செய்தாலே போதும் …..”அந்த கிழவன் நம்மை கையை பிடித்து நடத்தி செல்வார் ….”சத்தியம்”
    அவர் சொல்கிறார்:” ஆக மனிதன் தன் அறிவை பயன்படுத்தி கண்டுபிடித்த சாதனங்கள் எதுவும் அவனுக்கு சாந்தியை தரவில்லை …நம் முன்னோர்ர்கள் காட்டிய வழியே நமக்கு நித்திய ஸ்ரேயச்சை தரும்” எத்தனை உண்மை …அதற்காக காட்டிற்கு போக வேண்டாம். இருக்கும் நிலையிலேயே இருப்போம்..நம் கடமைகளை செய்வோம் …
    லக்ஷம் பட்டு புழுவை கொன்று கிடைக்கும் பட்டு புடவை வேண்டாம் …பெரியவா சொன்னதுதான் …சந்நியாசி மடத்தில் எல்லா பண்டிகையும் கொண்டாடினாரே ?எதற்கு ?அதை சாக்காக வைத்து 10 பேருக்கு தர்மம் பண்ணலாமே என்றுதான்.ஆனால் இன்று “எங்கள் வீட்டில் 10 ஆயிரம் வாலா வெடி வைத்தோம் என்று வீடியோ எடுத்து முகநூலில் போட்டு மகிழ்கிறோம் ….புனிதமான நவராத்திரி கொலுவில் அம்பாளின் அருமை பெருமைகளை பேசாமல் “air pollution ,வாட்டர் pollution”தீம் எதற்கு?பிறகு பிளாஸ்டிக் பையில் சுண்டல் ….function சமயம் கட்டிக்க 10 பட்டு புடவை …வெளியே வாசலில் போனால் கட்டிக்க 10 காட்டன் புடவை ..
    ஆத்தில் இருக்கும் பொழுது கட்டிக்க 10 புடவை …ராத்திரியில் nighty….65 வயசான மாமா பெரியவாளை பார்க்க ஸ்ரீ மேடம் வந்தால் சொல்கிறார்…”I டூ நாட் know ஹொவ் to tie பஞ்சகச்சம் “(மகாபெரியவா அதிஷ்டானத்தில் இருந்து பார்த்து கொண்டுதான் இருக்கிறார்)பொழுது போக்கிற்கு டிவி வேண்டும்தான் …40,50 ஆயிரமா …செல்போன் தேவைதான் …அதில் என்ன என்ன பயன்பாடு இருக்கிறது என தெரியாமலேயே 10,15 ஆயிரத்திற்கு போன் ….குளிர்சாதன பெட்டியில் 300 போட்டு வாங்கின பீசா மறந்துபோனதால் 10 கழித்து நாறும் …தூக்கி குப்பையில் போடு ….மேலே பறக்கும் ஹெலிகாப்ட்டர் உணவு போடாதா என கைகளை ஆட்டியத்தை பார்த்தோமே ….வயிறு எரிந்தது …மனம் பதறியது ….புராண காலத்தில் ஒரு க்ரிஷ்ணனைதான் கூடையில் சுமந்து சென்றார் வசுதேவர் …இப்போ எத்தனை கிருஷ்ணர்கள் …தலைக்கு மேலே சுமந்து சென்றனர் ….நிறைமாத கர்ப்பிணி …பல்லை கடித்து கொண்டு நடப்பதை பார்த்தால் கல்மனசும் கரையுமே ….செய்த பாவத்திற்கு பிராயசித்தம் செய்தாலும் …மழைக்கு குடைபிடித்து நடப்பது போலே ….மழையை நிறுத்த இயலாது ….போதும் போதும் பட்டது ….1 குழந்தைக்கு படிக்க உதவுவோம் ….1 நபரின் கண்ணீரை துடைப்போம் ….வேதத்தை போற்றுவோம் …வேதம் படித்த / படிப்பவர்க்கு உதவுவோம் …திருக்கோவில்களில் தீபம் ,நிவேதனம் செய்ய அரிசி,கிழிந்த வஸ்திரத்தோடு நிற்கும் அம்பாள் சுவாமிக்கு வஸ்திரம் ….இன்சொல் …உயர்குடி தாழ்ந்த குடி என்ற பேதம் பார்க்காமல் இருப்பது ….மொத்தத்தில் “கருணை”….மகாபெரியவா நம்மீது செலுத்தும் கருணையை கொஞ்சமாகிலும் நாம் பிறரிடம் செலுத்துவோம் ….மகாபெரியவாளின் அருளாசியோடு இந்த துன்பத்தில் இருந்து எல்லோரும் மீண்டு வர அவரை பிரார்த்திப்போம் …
    (யாரையும் குறை சொல்வதோ ..இடித்துரைப்பதோ என் நோக்கமல்ல …யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

    • நமஸ்காரம் சார், நெற்றியில் அடித்ததுபோல் கருத்துக்கள். முற்றிலும் உண்மை. பணம் மனதை மயக்கிவிட்டது. எந்த செயல் செய்வதற்கு முன்பும் இதனால் எனக்கு என்ன லாபம் என்ற யோசனை.

      தெய்வத்தின் குரல் படிப்போம், அதை விட முக்கியம் நீங்கள் சொல்வது போல் மகாபெரியவா சொல் படி நடப்போம், முக்கியமாக பிராமணர்கள். ஆடம்பரம் குறைப்போம், நித்ய கர்மா, அசௌச்சம் கடைபிடிப்போம், தர்மம் செய்வோம், தர்ம சாஸ்திரம் படி நடப்போம், வேதம் கற்போம், கற்பிப்போம். இதையெல்லாம் கஷ்டம் என்றும் practical இல்லை என்று ஒதுக்குபவர்கள் இந்த மழை வெள்ளம் விட பெரிய பெரிய கஷ்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

  7. Blame game would not help. Periyava has many a time told that in the society we live in, every one has lost values and each one intends to cross over the other some how in material gains to show his pomp and glory. Frankly speaking how many of us truely follow Him. In our country we sufferred floods many a time in the past, we did not ponder over the plight of the victims. Let us not be selective please. May Periyava shower His Grace on the sufferers in TN. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  8. PLEASE IGNORE MY EARLIER POSTING, AS SOME ERRORS HAVE CREPT IN:

    RS RAVICHANDRAN
    December 11, 2015 • 1:33 am
    I HAD TO GO TO ASHOK NAGAR FROM MANDAVELLI ON WEDNESDAY (02-12-2015). AFTERNOON. ROADS WORE ALMOST A DESERTED LOOK. I COULD GET A SHARE AUTO FROM LUZ CORNER TO ASOK PILLAR, BUT THE DRIVER REFUSED TO MOVE FURTHER ON REACHING END OF THE LUZ ROAD NEAR TTK ROAD. I WALKED THROUGH VENUS COLONY ROAD. ON REACHING ANNA SALAI I REALISED THE GRAVITY OF THE SITUATION. PONDY PAZZAR FROM ELLAI AMMAN KOIL UPTO MAA PO SI STATUE WAS FLOODED WITH KNEE DEEP WATER. I WAS WONDERING HOW WALK THE REST THE DISTANCE UPTO ASHOK PILLAR. I STARTED CHANTING JAYA JAYA SHANKARA! HARA SHANKARA!!. I WOULD HAVE COMPLETED THIS CHANT JUST 3 TIMES. AN EMPTY SHARE AUTO APPEARED FROM NOWWHERE. I DOUBTLY ASKED HIM WHETHER HE COULD TAKE ME TO ASHOK PILLAR, AS THERE WAS NO MENTION ABOUT THE DESTINATION OR THE ROUTES, WHICH IS NORMALLY PRINTED AND PASTED ON THE FRONT WIND SHIELD. I ASKED FOR THE FARE THINKING THAT THE DRIVER WAS GOING TO DEMAND A WHOOPING SUM, THE DRIVER GENTLY SAID “MUPPADHU RUBA” ( “THIRTY RUPEES”) I WAS IN FOR A PLEASANT SURPRISE AND DOUBTING WHETHER I HEARD MISHEARD FOR “NOOTHI MUPPADHU RUBA” (Rs.130/-). HE DROVE THROUGH NORTH USMAN ROAD AND REACHED THE PARALLEL ROAD TO TRAIN TRACK VIA A SMALL FLY OVER. THROUGHOUT THE ROUTE IT WAS ALMOST HIP DEEP FLOODS. HE NEVER SHOWED ANY INTEREST TO TAKE OTHER PASSENGERS. I ONLY PEEPED OUT AND YELLED “ASHOK NAGAR”….ASHOK NAGAR…..!!”. THE SHARE AUTO TOOK FEW MORE PASSENGERS NEAR THAMBAIAH ROAD. WATER WAS ALREADY FLOWING INSIDE THE VEHICLE. ON REACHING THE END OF THE LAKE VIEW ROAD, WEST MAMBALAM, THE SHARE AUTO HAD TO BE STOPPED DUE TO UNMANAGEABLE FLOODS. I GAVE HIM RS.50/- HE WAS ABOUT TO RETURN THE BALANCE Rs.20/- I SAID YOU PLEASE RETAIN IT SIR, AS YOU HAVE TAKEN A LOT OF RISKS. AT THE SAME SPOT, ANOTHER HIGH END PRIVATE CAR STOPPED BESIDE ME AND TOOK ALL THE PEOPLE TO ASHOK NAGAR. HE ALSO STOPPED IT AT 7TH AVENUE ASHOK NAGAR, AS THE FLOOD WAS SEVERE. SOMEHOW I MANAGED TO REACH MY DESTINATION AT ASHOK NAGAR. MY FOLKS WERE WONDERING HOW I REACHED THEIR HOME, AS THEY SHIFTED TO THEIR FIRST FLOOR AS THE FLOOD ENTERED KNEE DEEP ON THEIR GROUND FLOOR. I REPLIED MY RELATIVES THAT DUE TO MAYAPERIYAVA’S PERSONAL GRACE I CROSSED THE DEADLY FLOODS. I HAD ALMOST A FREE RIDE AMIDST THE DANGEROUS FLOODS. I AM SURE THAT SRI SRI SRI MAHAPERIYAVA WILL ALSO HELP ME TO CROSS THE P I R A V I P E R U N K A D A L. (LIFE/DEATH CYCLE).
    MAHAPERIYAVA NIN PADHAM SARANAM.

  9. I HAD TO GO TO ASHOK NAGAR FROM MANDAVELLI ON WEDNESDAY (02-12-2015). AFTERNOON. ROADS WORE ALMOST A DESERTED LOOK. I COULD GET AN SHARE AUTO FROM LUZ CORNER TO ASOK PILLAR, BUT THE DRIVER REFUSED TO MOVE FURTHER ON REACHING END OF THE LUZ ROAD NEAR TTK ROAD. I WALKED THROUGH VENUS COLONY ROAD. ON REACHING ANNA SALAI I REALISED THE GRAVITY OF THE SITUATION. PONDY PAZZAR FROM ELLAI AMMAN KOIL UPTO MAA PO SI STATUE WAS FLOODED WITH KNEE DEEP WATER. I WAS WONDERING HOW WALK THE REST THE DISTANCE UPTO ASHOK PILLAR. I STARTED CHANTING JAYA JAYA SHANKARA! HARA SHANKARA!!. I WOULD HAVE COMPLETED THIS CHANT JUST 3 TIMES. AN EMPTY SHARE AUTO APPEARED FROM NOWWHERE. I DOUBTLY ASKED HIM WHETHER HE COULD TAKE ME TO ASHOK PILLAR, AS THERE WAS NO MENTION ABOUT THE DESTINATION OR THE ROUTES, WHICH IS NORMALLY PRINTED AND PASTED ON THE FRONT WIND SHIELD. I ASKED FOR THE FARE THINKING THAT THE DRIVER WAS GOING TO DEMAND A WHOOPING SOME, THE DRIVER GENTLY SAID “MUPPADHU RUBA” ( “THIRTY RUPEES”) I WAS IN FOR A PLEASANT SURPRISE AND DOUBTING WHETHER I HEARD MISHEARD FOR “NOOTHI MUPPADHU RUBA” (Rs.130/-). HE DROVE THROUGH NORTH USMAN ROAD AND REACHED THE PARALLEL ROAD TO TRAIN TRACK VIA A SMALL FLY OVER. THROUGHOUT THE ROUTE IT WAS ALMOST HIP DEEP FLOODS. I NEVER SHOWED ANY INTEREST TO TAKE OTHER PASSENGERS. I ONLY PEEPED OUT AND YELLED “ASHOK NAGAR”….ASHOK NAGAR…..!!”. THE SHARE AUTO TOOK FEW MORE PASSENGERS NEAR THAMBAIAH ROAD. WATER WAS ALREADY FLOWING INSIDE THE VEHICLE. ON REACHING THE END OF THE LAKE VIEW ROAD, WEST MAMBALAM, THE SHARE AUTO HAD TO BE STOPPED DUE TO UNMANAGEABLE FLOODS. I GAVE HIM RS.50/- HE WAS ABOUT TO RETURN THE BALANCE Rs.20/- I SAID YOU PLEASE RETAIN IT SIR, AS YOU HAVE TAKEN A LOT OF RISKS. AT THE SAME SPOT, ANOTHER HIGH END PRIVATE CAR STOPPED BESIDE ME AND TOOK ALL THE PEOPLE TO ASHOK NAGAR. HE ALSO STOPPED IT AT 7TH AVENUE ASHOK NAGAR, AS THE FLOOD WAS SEVERE. SOMEHOW I MANAGED TO REACH MY DESTINATION AT ASHOK NAGAR. MY FOLKS WERE WONDERING HOW I REACHED THEIR HOME, AS THEY SHIFTED TO THEIR FIRST FLOOR AS THE FLOOD ENTERED KNEE DEEP ON THEIR GROUND FLOOR. I REPLIED MY RELATIVES THAT DUE TO MAYAPERIYAVA’S PERSONAL GRACE I CROSSED THE DEADLY FLOODS. I HAD ALMOST A FREE RIDE AMIDST THE DANGEROUS FLOODS. I AM SURE THAT SRI SRI SRI MAHAPERIYAVA WILL ALSO HELP ME TO CROSS THE P I R A V I P E R U N K A D A L. (LIFE/DEATH CYCLE).

    MAHAPERIYAVA NIN PADHAM SARANAM.

  10. Lokah Samastah Sukhino Bhavanthu.

    Dear Sri. Sai Srinivasan. Can you please share you email id, Thank you

    Srinivasan

  11. I neither agree nor disagree with Both on this Calamity TN had faced. especially Chennai.

    We as a Community also to be blamed for this. We had become greedy in all aspects and So other Community followed us. Result is this Disaster . Many Sastrigal’s are today greedy. Sorry to say this Demand huge money . We had lost our Culture .But not only this resulted in the Disaster of this Huge Magnitude- TN Politicians are main Culprits. whether JJ or KK both are same. hindu temples were looted,Agamavedhigal were twisted to suit big shots.

    So i think Only way to Stop this in future is Surrender to Lord of Panchabootha-Shiva. Let us pray daily to Parmeswara for Relief from these kind of Calamity. Only Nataraja Peruman can Save us.

    OM Nama Sivaya

    I got a Whatsapp Message saying 60 Years back Mahaperiayava told his devotees to render a mantra that can stop a rain slowly. Mantra starts with ” Sumdranga Chasvaga” it says that Varuna Bhagwan will divert rain to Sea.

    Do some one know this , send this to all devotees. I am not able to send it here through Whatsapp, as i do not have any of the Forum Members ph no. My no 9841001485 . I can forward it to person who wanted it.Kindly send along with your Name.

    • I like to respond to this post because it was mentioned about Vaidheegaas became greedy nowadays. I feel we should include everyone in the community who became greedy not only Vaidheegaas.
      I remember grushataas paying Rs 1. for conducting Amavasa Tharpanam, some of them had even given 50 paisa during mid 1990s to my father who was a Sastrigal. He did not demand anything and happily accepted with aasirvaadha manthram. So please do not single out vaideegaas in this matter.

      All of us are collectively responsible for deviating from prescribed karma path. Beyond us Maya is showing its power.

      vinayathudan namaskaram.

  12. ok sorry. clarified in Note.

  13. someone please quickly clarify
    2 Pidi atchadai enbadhu cooked rice or the rice grains?

  14. Dear Sampath,

    I think you are too emotional and unnecessarily personalizing the issue to brahmin community.

    Maha periava had already given his views on this. It is happening because many of the brahmins do not follow Nithya karmas and guidelines prescribed for brahmins. This is not about wearing katcham and having sigai.

    Many read/talk about Maha periava and do not practice what he has told us even to the minimum extent possible. He will come to our rescue when we are in a crisis provided we follow His guidelines.

    Absolute unconditional surrender is required.

    Now you decide who is at fault?!

    • Very fit Response. We always feel like putting blame to others for all the issues…..தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் தமிழ் முது மொழி படியும். நம்மாழ்வாரின் அவரவர் விதி வழி அடையநின்றனரே என்பதன் படியும் நாம் நமது நித்ய கர்மாக்களையும் சிவன் சார் சொல்லிக்கொடுத்தது போல முடிந்த அளவு நேர்மையான பக்தியுடனும் இருந்தால் நிச்சயம் நமக்கு தீதேதும் வராமல் அய்யன் காத்தருளுவார். அதில் சந்தேகம் எதுவும் இல்லை… இந்த மழை வெள்ளத்தில் ஒரு நாள் முழுவதுமாக பாதிக்கப்பட்டவன் நான் என்றாலும் நான் இன்று இருப்பதற்கே அவரே காரணம் என நம்பும் வகையில் பல விஷயங்கள் நடத்தி அருளும் மகானை மனமார வேண்டி நம்மால் முடிந்த நல்லதை மட்டும் செய்து அது முடியாவிட்டால் கூட அல்லதை செய்யாமல் இருந்தாலே நாம் நல்லபடியாக கரை ஏறிவிட அருள் புரிவார் என்றே நான் நம்புகிறேன்.

  15. Dear Sirs

    I rather consider the worst calamity in the history of Tamil Nadu is due to the following.

    1. Harassment met by poor Brahmins in Tamil Nadu whose sacred was cut by few atheists

    2. The organised killing of a poor Brahmin and the tears of his family resulted in this calamity.

    3. The TN govt and the atheist who were responsible for cutting and removal of Mangalyasutras of married women.

    4. The tears of veda Pandits

    Dr Sampath Sent from my iPad

    >

  16. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading