Periyava Golden Quotes-60

அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

64 Arts, 14 skills. Out of this, four Vedas are primary. Out of these four Vedas three Vedas are the Key. In these Three Vedas Yajur Veda is important. In Yajur Veda Madhya (Center) Gaandam is significant. In Madhya Gaandam Sri Rudram is valued. In Sri Rudram ‘Panchaksharam’ ranks high. In Panchaksharam the two letter word ‘Siva’ (‘சிவ’ in Tamizh) is vital. The soul of Vedas is the two letter word ‘Siva’. The Panchakshra Upadesam forms the ornament for our tongue. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

%d