Periyava Golden Quotes-59

நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்தத் துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty. – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா

If I have to tell in One Word what we should do, it it is this; wherever there are sorrows, we should go voluntarily and try to help as much as we can to get them out of their miseries. It can be done financially, physically, or by our speech. This is our Debt and Duty. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Helping others is our debt and duty. Maha Periva comprehend the “help” in two words. Who can do this except Maha Periva. More over, the message is apt in time particularly during Chennai Floods.
    Hara Hara Shankara

    Gayathri Rajagopal

  2. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

%d bloggers like this: