Periyava Golden Quotes-58

‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும். – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா

We keep repeatedly asking for Eshwara’s grace but how will we get it? We have to do compassionate Sath Karmas (good deeds) and ripen our mind. This will lead to internal cleanliness and tin hat clean mind we can see Eswaran’s form. Like a muddied water that does not show any image, we have muddied our mind and cannot see Eswaran in it. If we do Bhagawath Bakthi and Paropakara (helping others), get clarify of mind,  we can realize Eswaran’s form as well as his grace. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. ஸ்ரீ பெரியவா சரணம்

  2. great ADVICE LOVELY MAHA PRIYAVA THE GREAT

Leave a Reply

%d bloggers like this: