வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும். – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா
We will realize how many people undergo sorrows if we go to Hospitals, Prisons, Orphanage homes, Beggar homes, Poor people homes, etc. This situation need not be helped only by Mahans but we humans can resolve it to some extent as well. If we go to these places we will realize how Eshwara is expecting our help too in various different forms. – Pujya Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Service to humanity is service to God. How simply our Mahaperiava has explained this!!!.
Maha Periava Saranam
ஸ்ரீ பெரியவா சரணம்