தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால், கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Only in this world we get facilities such as Body, Mind, Shastras, Kshetrams (Pilgrimages), Sacred Rivers, etc. We keep accumulating many sins with our speech, mind, arms, and legs. Those sins has to be destroyed with the same speech, mind, and other body instruments. – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Reblogged this on Take off with Natarajan.
GREAT WAY TO CLEANSE OURSELVES maha peryava the great