Periyava Golden Quotes-49

பண விஷயத்தில் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும் போது கூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக் கூடாது. அளவாக கணக்காகப் பேச வேண்டும். நமக்கும் சரி, நம் பேச்சை கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வள வள வென்று பேசாமல் சுருக்கமாக பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீக்ஷண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது. சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கலாம். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Not only with money, we should not utter a word more than what is required. Our speech should be limited and calculated. This will ensure time is saved for ourselves and people who listen to us. We should develop the art of speaking shortly instead of blaberring; this gives brighteness in speech and sharpens our brain. We can also conserve our energy and avoid conflicts. Shri Thiruvalluvar has said whatever we control or not, we should learn to control our tongue. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

4 replies

  1. Jaya jaya Sankara hara hara Sankara

  2. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

  3. राम,राम,राम,राम,राम!
    Greatest Shubhaashitam!
    Namaskaram!

  4. Thank you… Very guiding that too when it came over the week end… To talk less and keep thinking Him within

Leave a Reply

%d bloggers like this: