கோடி கோடி மக்கள் வீணாகப் போனாலும் ஒருவன் பூர்ணத்துவம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரச்சாரங்களைச் செய்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Crores and Crores of people may go astray but atleast one invidual should attain fulfillment. That is the result our religion looks at; because of that one individual’s grace the world gets benefitted. To form an individual like that we indulge in these campaigns. – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
is it possible to get another maheshwara swaroopam like YOU?ellorukkum ellamay irundhu nallarul purindhaay,shhukshuma roopamagavum arul purigindray.un kalathil nangal irundhathe peria punniyam.mahaperiva tiruvadigalukku charanam.
Maha Periava Saranam. Still do we get a person like you?