Periyava Golden Quotes-44

Periyava-1

காசிக்கும் காஞ்சிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். இரண்டும் முக்தி க்ஷேத்ரங்கள். தென்னிந்தியர்கள் வடக்கே க்ஷேத்ராடனம் செல்கிறார்கள். வடக்கே உள்ளவர்கள் தெற்கே வருகிறார்கள். அந்த வடஇந்தியர்கள் அப்போது காமாட்சியை தரிசனம் செய்வதோடு அம்பிகையின் சஹோதரரான வரதராஜரையும் தரிசனம் செய்யாவிட்டால் யாத்திரைக்குப் பலனில்லை. தென்னிந்தியர் காசிக்குச் செல்லும் போது ஸ்ரீ ஜகன்னாத க்ஷேத்திரமான பூரிக்கும் சென்று அப்பெருமானைத் தரிசனம் செய்யாமல் வந்தால் பலனில்லை. இதைப் பக்தர்கள் உணர வேண்டும். மூர்த்தி பேதங்களை ஒழித்து சம பாவனையுடன் க்ஷேத்ராடனம் செய்தால் தான் எவரும் முக்தி பெறலாம். இச் சிவ-விஷ்ணு அபேதத்தை அக்கோவில்கள் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள் நம் பெரியோர்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is only one letter different between Kasi and Kanchi (in Tamizh). Both are Mukthi Kshethrams. South Indians go North on pilgrimages. North Indians comes to South on Yaatras. During that time, the North Indians have the darshan of Kamakshi Ambal. They also need to worship her brother Kanchi Varadaja to complete their Yatra without which it will not yield Yatra benefits. When South Indians goto Kasi they have to go and have the darshan of Sri Puri Jaggantha Kshethram without which they won’t get Yatra benefits. Devotees have to realize this. We have to completely shed the differences among gods and go to Pilgrimages with a balanced mind to attain Mukthi. Our ancestors has proved this impartial attitude towards Shiva-Vishnu through these temples. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Jai Sri Periyava Saranam _(())_ <3

  2. ஸ்ரீ பெரியவா சரணம்

  3. Sri Periyava Saranam

Leave a Reply

%d