Periyava Golden Quotes-43

Periyava-11

வேத அத்யயனம், யோகம், த்யானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்யாசம் செய்வதால் கிடைக்கும் ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப் பெற்று விடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்ம்ருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லி இருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கடுமையானப் பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The blissful experience (Iswara Anubhavam) one gets by difficult and constant practice of Veda Adhyanam, Yoga, Dhyana, and Pooja can be easily obtained by divine music, good Raaga, and Thaala Gnana. This has been told by none other Yagnyavalkiya Maharishi who gave us the Smrithi Dharma Sastra. He has specifically mentioned about Veena recital. Without much efforts we can go in the path of Moksha through divine music (Sangeetham). – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. Maha periava saranam

  2. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

%d bloggers like this: