பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கி விடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது). – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
There is an object that destroys all our sins in one moment. It is a two letter word. It is in the Center of all Vedas. That is the life heart of Vedas. Like Mahalingam in Temples, and Jeeva with a body that exists in the center of Vedas. This has to be chanted with our tongue. Who has to chant? One who is born as human should chant. Anybody other than dumb should chant. Our tongue exists to chant this only. If a human being does not do this Parameswara will think, ‘He did not utilize his tongue for this prupose. There is no point in him having this organ’ and will get it back from him. So every body has to say this. You can say this once and in the middle of your other chores. The moment it is said it destroys the sins. (‘Siva’ is the Nama mentioned here) – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
ஸ்ரீ பெரியவா சரணம்
useful information
Shiva Shiva Shiva Shiva….. Shivaya Namah Om
Siva siva guru guru wo derful shannkaraaaaaaaaaaa
Sri MAHA periva Gayatri MANTRAM?please inform .Thanks
Kanchivaasaaya vidhmahe Chandrasekaraya dheemahi:
Tanno Mahaswami prachothayaadh:
Siva Siva Siva Siva Siva
Periyava Periyava Periyava Periyava Periyava
Periavaa Periavaa Periavaa
Pothum. (Siva) ulle irukku.