Periyava Golden Quotes-39

Periyava-11

நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால், ஒரு நதி சமுத்திரத்தை அண்டும் போது அதன் ஓசையும், வேகமும் அடங்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியை பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத் தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தை தேடி அந்த ஒன்றிடம் பக்தி செலுத்துகிறான். தன்னையே ஒருவன் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்று தான் என்ற உணர்வு ஏற்படும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

If we do Bhakthi towards Bhagawan aiming materialistic pleasures that is not Bhakthi. It is exchange of commodities. If we focus on uplifting ourselves spiritually, it is like a river approaching the ocean before merging. The speed, noise reduces while merging and attains a calm state. We do Bhakthi thinking there is something external to us and keep chasing it for happiness. When one realizes self, he understands that self and Bhagawan are not separate but one entity. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Periva charanam. Periva’s examples will knock the door of the heart of everyone and this river and sea sangamam example is yet another one.Hara Hara Shankara Jaya Jaya Shankara

    Gayathri Rajagopal

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading