Periyava Golden Quotes-37

Periyava-11

நமக்கு ரொம்பப் ப்ரியம் குழந்தைகளிடம்தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகிற இடத்தில் தான் என்று சொல்வது உண்டு. குழந்தைக்கு அறிவு வளராததனால் காமக் குரோதங்கள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்குக் கோபம் வரும். அழுகை வரும். உடனே இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சிரிக்கும்.விளையாடும்.அழுகை, கோபம் எல்லாம் குழந்தைக்கு வேர் ஊன்றுவது இல்லை. அடுத்த க்ஷணம் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடும். அந்த மாதிரி இருந்து விட்டால் அதுதான் உண்மையான ஞானம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

We are very fond of Children. There is a saying that Children and God are praised equally. Children does not have Kama and Krodha like us because they are not mature. They get angry, they cry; but it all disappear in a few minutes and they start smiling and playing. Anger and Sorrow does not get deep rooted in children’s minds. They start playing cheerfully the next moment. If we become like this, that is true Gnana. – Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Can anyone of maha periyavaa devotee send me the sloka that was telecasted on 04/11/2015 of Kanchiyin Karunai Kadal program in DD Pothigai by Mr.Indra Soundararajan

Leave a Reply

%d bloggers like this: