கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அது போலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லையேல் மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
We need to train our tongue to chant Bhagawan Nama continuously. Whatever we think when we are awake is what we see in our dreams. Same way, if we keep chanting Bhagawan Nama continuously all the time under all cirucmstances we can call Bhagawan when we are in our final moments as well. Otherwise it is impossible to remember Bhagawan in our final moments. – Sri Kanchi Maha Periyaava
Categories: Deivathin Kural
Leave a Reply