Periyava Golden Quotes-33

Periyava-11

உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவது போல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை, பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்தி பெற்று, நம்முள் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும், ஆசார அனுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

Chanting of manthras strengthen our pulse and nerves just like physical exercise strengthen our body. Due to this chanting, our mind becomes clean and the abode of Bhagawan inside us is purified. People who qualify themselves through their Conduct, Achaara Anushtanams can understand the significance of manthras and can use it the right way. – Sri Kanchi Maha Periyava

Loading

2 Responses

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading