ரிஷிகள் தாங்கள் செய்த தவங்களின் பலனை மக்களுக்கு கொடுத்த இடங்களே கோயில்களும், தீர்த்தங்களும். தவம் செய்ய சக்தி இல்லாதவர்களும் பாவத்தை தொலைக்க வருபவர்களும் இக்கோவில்களுக்கு யாத்திரை செய்வதாலும் இத்தீர்த்தங்களில் முழுகுவதிலும் தாங்கள் புனிதமடைவதுடன் மிகவும் புண்ணிய சாலிகளாகவும் ஆகின்றனர்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Rishis gave the results of their Thapas to temples and sacred rivers for the welfare of the people. People unable to do Thapas and who wants to get rid off their sins go to these temples and sacred rivers. Due to this they not only get rid off their sins but also acquire a lot of Punniya. – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
I saw in Maha Periawa not only Maheswara but also Murugan.