காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும், ப்ரேமையுடனும் உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The meaning of the word Gayathri means whoever recites her will be protected. Reciting has to be done with love and bhakthi. Whoever recites Gayathri Mantra with Bhakthi and love will be protected by the Gayathri Mantra. – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Sri Periyava Saranam