Periyava Golden Quotes-29

Periyava1

நாம் நல்லது பண்ணிக் கொண்டு போனால் ஈஸ்வரன் நமக்கும் கை கொடுப்பார். அவர் தான் நமக்கு கை கொடுக்கிறார். கால் கொடுக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்குப் புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்த சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

If we continue to keep doing good karmas Ishwara will give us a helping hand. He is the one who has give us this hand, legs, and eyes. He also given us brain to think as well. When we have this power and brain we should repent for our bad acts and do Sath Karma. – Sri Kanchi Maha Periyava

 

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading