நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு, பயமின்றி அன்புடன் சாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷ தர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Our religion is in existence for many Yugas. Without us being aware, some force is holding it. Even though there are many differences, this religion is still surviving. Even if the whole world turns upside down we need to do our duty, without any fear adhere our Dharmas with love and also try to follow the Special Dharmas. Let Bhagawan grace us with the power for implementing it. – Sri Kanchi Maha Periyava
![]()

2 Responses
We pray that our Periava must guide in this turmoil of our Bharatha desam when Hinduism is attacked by hindus without understanding even the basic tenets not to speak of others
லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு, பயமின்றி அன்புடன் சாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷ தர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும்
giving any kind of support to veda samrakshnam, veda pada sala, vedarthees, Gho samrakshnam,renovation of temples, digging well, helping the poor, helping relatives, buy medicines for poor orphans who are sick, pidi arisi ….
Let Bhagawan Yogamurthy Sri Periyava give us the power to do these dharmas with love and without fear
Sri Periyava Saranam