நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக் கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒரு வேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிற போது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Though we commit many sins Parameswara is gracing us all the time, protecting us and the universe. If one looks at the atrocities we commit, are we even eligible to get a one time meal? That being the case, Parameswara by his grace provides us and all the other living beings with food without expecting anything back in return. – Sri Kanchi Maha Periyava
Categories: Deivathin Kural
Sarveswara please forgive us
Very true statement