Periyava Golden Quotes-15

Periyava_Japam_river_rare

 

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். மற்றொன்றை ஊமத்தை என்கிறோம். ஞானம் என்ற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத் தான் தெரியும். ஊமத்தம் பூவும் அவ்வாறே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் அவைகளை வெவ்வேறாக பார்க்கிறோம். உண்மை நமக்கு புலப்படாததற்கு காரணம் நமக்கு சித்தத்தில் அழுக்கு இருப்பதே.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

We only look through eyes. We call one as Rose, the other as Oomathai (a flower). If we look through the Gnana we will not see it as a Rose. We see it as Aanandha (Happiness). Same goes true for Oomathai flower as well. Since we do not have Gnana we look at them as separate objects. This truth is not visible to us as we have dirt in our minds. – Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d