Periyava Golden Quotes-14

Periyava_Japam_river_rare

ஸ்வப்னம் என்பதே வாழ்க்கையில் நிறைவேறாத அபிலாஷைகளின் ஸ்வரூபம். ஸ்வப்னத்தில் கெட்ட காரியங்கள் பண்ணுவது போல கண்டால், நாம் அப்படி எண்ணிக் கொண்டிருந்திருக்கிறோமோ என்று மனது துக்கப்பட வேண்டும். கெட்ட காரியமோ கெட்ட காமமோ ஒரு நாளும் ஸ்வப்னத்தில் வராமலிருந்தால் அப்போது நல்லவர்களாக இருக்கிறோம் என்று சந்தோஷப்படலாம். நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளத்தான் ஈஸ்வரன் ஸ்வப்னத்தை வைத்திருக்கிறான்.

– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

Dreams are a form of unfulfilled desires in our lives. In a dream, if we are doing bad things we should repent for it with the feeling that those thoughts are rooted in our minds. If our dreams does not have us indulging in bad action/desires, then we can feel happy that we are doing well. Ishwara has kept dreams as a means to self test ourselves to see where we are at. – Sri Kanchi Maha Periyava

 



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: