ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர ! ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துணை .
அனைவருக்கும் வணக்கம்/ நமஸ்காரம்,
வரும் சனிக்கிழமை (17-10-2015) மாதாந்திர (புரட்டாசி) திருமயிலை அனுஷ விழா கிழ்கண்ட முகவரியில் நடைபெறும்.
இடம் : Shree Ganesh Flats, Ground floor, New no 52/2 , Old no 35/2, North Mada Street, Mylapore, CH – 4.
நிகழ்ச்சி நிரல் :
- காலை : 6 AM – ஆரம்பம் ,ஹோமம் ,அபிஷேகம், கன்யா பூஜை,சுவாசினி பூஜை
- மாலை : சஹஸ்ரநாம பாராயணம் , திருமாடவீதியுலா, வேதகோஷம் , திருமுனற ,ஆரத்தி, நமஸ்காரம் மற்றும் அன்னதானம்.
Namaskarams to all. Periyava charanam. coming Saturday (17th October 2015 ) we have our monthly Thriumylai Anusha Vizha.
Venue: Shree Ganesh Flats, Ground floor, New no 52/2 , Old no 35/2, North Mada Street, Mylapore, CH – 4.
Programme:
- Morning: Starts at 6 am with Aavandhi Homam followed by Abhishegam,Kanya pooja,and Suvhasini Pooja.
- Evening: Lalitha Shahasranamam parayanam at 5.30 PM followed by thiruveedhi ula in Mada streets,veda ghosham,thirumurai,Aarthi,Namaskaram and Annadhanam.
Please participate and get blessings of Sarveshawaran Sri Kanchi Maha Periyava. Share the same to others too.
அனைவரும் வருக !! குருவருள் பெருக !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Categories: Announcements
Navarathiri special will be Simha Vaganam….
Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!