Periyava Golden Quotes – 6

Periyava_Slider-8

 

சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அனுஷ்டானங்களை விடாமல் பற்றி ஒழுகி, உத்தமமாக வாழ்கின்ற பெரியோர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நம்முடைய ஆத்ம க்ஷேமத்திற்காகவே ரிஷிகள் சாஸ்திரங்களை தந்தார்கள் என்ற விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும்.

– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
 

We have to instill the belief of devotion right from childhood. We need to ensure all our Dharma Anushtaanams are followed and children are in the company of good people who leads their life in Dharmic way. We need to realize and be grateful of the fact that Rishis gave us all the Sastras for our Aatha Kshemam. – Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: