Navarathiri 4th Day Procedure – Vaishnavi

Vaishnavi

அம்பாள்    வைஷ்ணவி

உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)

குணம்    சௌம்யம்

சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்

நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்

பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30

மலர்    மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11

பாட வேண்டிய ராகம்    காம்போதி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்

விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

[2] மூல மந்திரம்:  ஓம் – ஹ்ரீம் – யம் – வம் -வைஷ்ணவ்யை – நம : (Do not chant this if you do not have any initiation done)

[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!



Categories: Bookshelf

Tags:

2 replies

  1. IndraaNyai Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. Navarathri Fourth Day Worship Procedure – Vaishnavi – Apologies for any mistakes. Ram Ram

    Ambaal – Vaishnavi

    Form of Ambaal – Sports Sangu, Chakkaram, Gadha. Destroys Evil.

    Vehicle: Gaurda (Some also say Crow)

    Nature or Character – Soumya (soft, gentle)

    Significance – Sri Maha Vishnu’s Amsa

    Neivadhiyam (Offering) – Lemon Rice, Paanagam (Jaggery with water)

    Puja Timings – Morning 10.30 10 12, Evening 6 to 7.30 – Check your local times

    Flowers – Malligai

    Thaamboolam to Offer – 9 or 11

    Raaga to Sing – Kaambothi

    People with the following stars need to worship: Pusam, Ansusham, Uttaradathi

    People with the following directions need to worship: Mangal or Buddhi or Andharam

    People with the following Jadagam need to worship: Lagnam, Kendram, Mangal or Sani residing in Trikonam

    Greatness or Result: Observe Vrattam to ensure all the auspicious things to happen at our home

    Song to Recite:

    Uraigindra Nin Thirukovilil NinKelvar Oru Pakkamo
    Araigindra Naan Marayin Adiyo Mudiyo Amudham
    Niraigindra Ven Thingalo Kanjamo Endhan Nenjamo
    Maraiginra Vaaridhiyo Pooranaachala Mangalaiye

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading