Navarathiri 3rd Day Procedure – Indrani

Found this online…
Indrani

நவராத்திரி வழிபாட்டு முறை – மூன்றாம் நாள்

அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)

உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.

குணம்:   சௌம்யம்

சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்

நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்:    மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11

பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் – ஹ்ரீம் – இம் – வம் -இந்திராணியை – நம : (Do not chant this if you do not have any initiation)

[3] காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்



Categories: Bookshelf

Tags:

3 replies

  1. IndraaNyai Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. Navarathri Third Day Worship Procedure – Indrani – Sorry for any mistakes, Ram Ram

    Ambaal – Indiraani (Maahendri, Saamrajyani)

    Form of Ambaal – Wears a Crown and holds Vajraayudham. Has Thousan eyes. Rides Elephant. Killed demon Vrutheekasuran .

    Nature or Character – Soumiyam (Beauiful and Silent)

    Significance – Sri Indran’s Sakthi, rules Deva Lokham

    Neivadhiyam (Offering) – Pongal (Normal), Paayasam (Milk)

    Puja Timings – Morning 9 to 10.30, Evening 6 to 7.30 – Check your local times

    Flowers – Malligai

    Thaamboolam to Offer – 9 or 11

    Raaga to Sing – Aanandha Bhairavi

    People with the following stars need to worship: Punar Pusam, Visagam, Pooratadhi

    People with the following directions need to worship: Chandran or Buddhi or Andharam

    People with the following Jadagam need to worship: Lagnam, Kendram, Chandran or Raghu residing in Trikonam

    Greatness or Result: Obsever Vratham (fasting ) for upliftment of Job or Businesses

    Song to Recite:

    Manidharum Devarum Mayaa Munivarum Vandhu Senni
    Kunidharum Sevadi Komalame! Kotrai Vaar Sadai Mel
    Panidhrum, Thingalum, Paambu, Bhageeradhiyum Padaitha
    Punidharum Neeyum En Buddhi En Naalum Porundhugave

  3. Dear sir

    Pl post 2nd day of navarathri. I got 3rd and 4th day. Thanks.

    “लोका: समस्ता: सुखिनो भवन्तु II”

    Constant self-rejection is saṃsārā; ultimate self-acceptance is mokṣā

Leave a Reply to Sai SrinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading