Periyava Golden Quotes – 5

Periyava_Slider-3-1024x420

 

உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று நமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப் போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We have to do good deeds with our body. We should go to temple and do Pradhakshinam and Namaskaaram. Namaskaaram is also called as ‘Dhandam Samarpithal’ (offering stick). The body should fall down like a stick in Sannidhi in front of Bhagawan. It signifies the body is not ours but Bhagawan’s. – Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Namaskaram!
    Dhanyavada Sri Sai Srinivasan as always for your translation.
    Very true,reminding everyone that the Kaaya is the instrument for Shubhakarmam.
    Shubha Navarathri Wishes -May Devi Kripa be upon one and All!
    Sri Rama,Rama,Rama,Rama,Rama!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading