Sani Pradosha Periyava By Mahesh on October 10, 2015 • ( 3 ) Thanks to Sri Hariharan for sharing this… Share this:FacebookEmailPinterestTumblrTwitterLike this:Like Loading...‹ Important post – please readPeriyava Golden Quotes – 3 ›Categories: Announcements
I am cravimg for Mahaswami’s dharisanam at least in dreams.After reading above, this has become more intense. Jaya Jaya Sankara Hara Hara Sankara !
என்ன சொல்லி நான் அழைத்தால் வருவீரோ – இன்னும்
எத்தனை நாள் பக்தி செய்தால் காட்சி தருவீர் குருவே ( என்ன )
சங்கர ரூபா சந்த்ர சேகரா
சத்குரு நாதா வருவீரே
சங்கரர் உம்மை பாடி பணிந்திட
சந்ததம் தந்து அருள்வீரே (2) ( என்ன )
எந்தனுக்கும் உங்களுக்கும் காத தூரமோ – நான்
இங்கிருந்து கூப்பிடும் குரல் காதில் விழுமோ (2) ( சங்கர )
அன்னையை காணா கன்றாய் அலைகின்றேன் – அன்புருவே
என் கண் முன்னே ஓடி வருவீர் (2) (சங்கர )
கண்ணார உம் தரிசனம் காண அருள் செய்வீரே
கண்கண்ட தெய்வமே காம கோடி குருவே (2) ( சங்கர )
( மனம் உருகி நான் பாடும் பாடல் இது)
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava Dhivya Dharisanam as Lord Siva on Holy Sani Prathosham day! Thank you!