Periyava Golden Quotes – 1

 

periyava-chronological-445
நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விட தாழ்த்தியாக இருக்கிறார். நாம் கருணை காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகி விடுகிறது.

– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

When we start thinking that we are in a higher plane and the person who is receiving our help is in a lower plane and we are showing mercy, the action and deed that we do becomes tainted. – Sri Sri Periyava

 

 



Categories: Deivathin Kural, Upanyasam

Tags:

Leave a Reply

%d bloggers like this: