As we all know, it is absolutely a rare sight to see Balaperiyava sitting in such an ekantham. Looks like if we need to get a good darshan of Periyava, we need to flock to these camps (Adayapalam) where crowd is the last thing we need to worry about. We all have read several incidents when devotees used to get very good darshan of Mahaperiyava when He was camping in small villages etc.
Categories: Photos
Divine
thanks
Divine Dharshan not easily available. Atmosphere is like ParNasaalai. Blessed are those who would have had Dharshan of the Mahaan in such a Divine Place and heard Upadesam! Thanks for sharing. Shri Gurubhyo Namaha! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
அடையபலம் அப்பைய தீக்ஷிதராலும் அவர் வாரிசுகளாலும் புகழ் எய்திய ஒரு சிறு கிராமம். வேலூர் அருகில் விரிஞ்சிபுரம் மார்கபந்தீச்வரர் திருக்கோவிலுக்கு சமீபமாக உள்ள இடம்.
அவர் தன் இறுதி நாட்களில் சிதம்பரத்தில் இருந்து நடராஜ மூர்த்தியுடன் ஜோதி ரூபமாகக் கலந்த மஹான்! அவர் வாரிசுகளுக்கும் அவர் கீர்த்தி மிக உண்டு! அமைதியான இடம்! பால பெரியவா அங்கு சென்று அமைதியை நாடியது வியப்பில்லை! பொருத்தமான இடம்! பெரியவா படங்கள் நன்றாக கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன! சங்கரா சரணம்.
குருவே குருவே என்றால் உருகாதோ உம்தன் உள்ளம்
வருவீர் வருவீர் என்றால் பரிவோடு வாரீரோ…(குருவே குருவே என்றால்)
ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் குருவே அல்லும் பகலும் நான்…. (குருவே குருவே என்றால்)
தெரியாது நான் செய்த பிழையால் நீர் வெறுத்தீரோ!
அன்பே வடிவம் கொண்ட ஐயனே நீர் சினந்தீரோ!
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வீரே!
காஞ்சி மாநகர் வாழும் எம் கருணை தெய்வமே(குருவே குருவே என்றால்)
( MSஅம்மாவின் முருகா முருகா பாடல் கேட்டு அதனை என்
மனதில் தோன்றியவாறு பதிவு செய்துள்ளென் )
சரணாளே சரணம்!
Thank you Sri Mahesh for this Divine picture and also swasthi vachakam in today’s updates
Thanks for the divine dharshan
ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர