1 reply

  1. தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சகுடியில் பூத்த மலர் இன்று இறைவன் பாதம் சேர்ந்தது. பெரிய ஞானஸ்தர்.தன் குரு திரு சின்மயனந்தாவை போலவே கம்பீரமான குரலும் வேதாந்தத்தில் ஆழமான அறிவும் கொண்ட ஒரு மகான். இவரது ஆன்மிக வுரையை கேட்டு கொண்டே இருக்கலாம். மோடியின் ஆன்மிக குரு. கருப்பையா மூப்பனார், ரஜினிகாந்த் போன்றோரின் குரு.

Leave a Reply

%d