Sri Mahaperiyava Ashtotra Shatha Namavali

When I opened my eyes this morning, I checked the mails and the first mail I found was this and woke up by reading few namavalis of Periyava! Thanks to Sri Suresh for giving me such an opportunity
Suresh did not know who authored this namavali. However, it is so nice to chant.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Periyava_vandhanam

: ஸ்ரீ :

ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதீஸ்வர ஜகத்குரு
ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ பாதாநாம்
அஷ்டோத்தர சதநாமாவளி:

தருண தபநபாஸம் சாருகாஷாயபூஷம்
     கரயுகத்ருத தண்டாபீதி முத்ராவிலாஸம் |
பதநத ஜநரக்ஷம் பூர்ணகாருண்ய வீக்ஷம் |
     குருமகிலஜகத்யா: காமகோடீச மீடே ||

காமகோடி மஹா பீட ஸமுத்யந்மஹஸே நம:
மர்த்யரூபாவதாராய மஹேசாய நமோ நம:
பகவத் பூஜ்யபாதாநாம் அபராக்ருதயே நம:
ஜகத்குருவரேண்யாய ஜகதாம் கதயே நம:
மத்ய லோக மஹாபாக்ய விவர்தாய நமோ நம:
ஸ்வஜந்ம க்ருதஸாபல்ய துண்டீராய நமோ நம:
பக்தாந்தர தமஸ்ஸ்தோம பாஸ்கராய நமோ நம:
ஸ்ரீசந்த்ர சேகராபிக்க்யா விக்க்யாதாய நமோ நம:
பாரிவ்ராஜ்ய மஹாராஜ்ய ஸம்ராஜே குரவே நம:
காஷாயதாரிணே த்வஸ்தகஷாயாய நமோ நம:                        (10)

தேஹப்ரபா பராபூத ஹேமதாம்நே நமோ நம:
காஷாய பரிவேஷோத்யந் முகசந்த்ராய தே நம:
நிஷ்டப்த ஹேமபட்டாபலலாடாய நமோ நம:
பஸ்மீக்ருதைஷணாதுல்யபாலப்பூதிப்ருதே நம:
ஸமஸ்த ஜகதீரக்ஷா தக்ஷ வீக்ஷாய தே நம:
த்ருக்கோணோதீர்ண கருணா ஸம்ப்லாவித திசே நம:
பில்வமாலாபரிக்ஷேப ராஜத்கண்ட்டாய தே நம:
அம்ருதஸ்ருதிஸந்திக்த்த வாக்ஜாலாய நமோ நம:
ஸ்படிகைர் மூர்த்தஸத்வாபைர் வ்ருதக்ரீவாய தே நம:         (20)

பாலாம்பிகா க்ரீடஸௌத ஸ்கந்தோதக்ராய தே நம:
கருணாகல்பலதிகா வல்லரீ பாஹவே நம:
ஸர்வதாபயஹஸ்தேந க்ஷாமோதரப்ப்ருதே நம:
த்ருதைகதண்டவிவ்ருதாத்வைத தத்வாய தே நம:
ப்ரவாள ருத்ராக்ஷகணைர் விலஸத் வக்ஷஸே நம:
உபவாஸைகபோஜ்யாய க்ஷாமோதரப்ப்ருதே நம:
பக்தமாநஸ மத்தேபாலாந ஜங்க்க்காய தே நம:
நகஜ்யோத்ஸ்நாஸமுல்லாஸி பாதப்ஜாய நமோ நம:
ஜந்மாதி ஷட்விகாராணாம் விதூராய நமோ நம:                        (30)

சமாதிஷட்கஸ்ம்பத்தே ரதூராய நமோ நம:
வைராக்ய கல்பலதிகா ஸுமேரு கிரயே நம:
கைவல்யாநந்த நிஷ்யந்தி கடாக்ஷாய நமோ நம:
மோக்ஷலக்ஷ்மீ ஸ்வயங்க்ராஹ சௌபாக்யாய நமோ நம:
பவகோராதபஸ்ராந்த சசாங்காய நமோ நம:
காமக்ரோதாதிஷட்வர்கவிராமாய நமோ நம:
ப்ரபந்த பக்த ஜநதா பாரிஜாதாய தே நம:
கநீபூத தப: புஞ்ஜப்பாஸ்வந் மூர்த்திமதே நம:
பஸ்மரூஷித ஸர்வாங்கபாஸுராய நமோ நம:
கருணாரஸகல்லோல கேலநாய நமோ நம:                                (40)

அநாஸங்கக்ருதாஸங்க ஹ்ருதயாய நமோ நம:
நிகமாந்த சிரோரத்ன கரண்டாய நமோ நம:
சங்கராசார்ய பாதாப்ஜ சஞ்சரீகாய தே நம:
தோடகாதி மஹாசார்ய த்த்யாந பூதாத்மநே நம:
தோடகாஷ்டகதத்வார்த்த வ்யாக்க்யாநாய நமோ நம:
சாரீரகமஹாபாஷ்ய பாவநாய நமோ நம:
கீதாபாஷ்யோததேஸ் தத்வ ரத்நோத்தர்த்ரே நமோ நம:
வேதாந்தபாஷ்யதாத்பர்ய வ்யாக்க்யாநபடவே நம:
ஆர்தார்தி ஸ்ரவணோதீர்ணதயாப்த்தி மநஸே நம:
ஸதாந்தர்முகதாநந்த ஸுஹிதாய நமோ நம:                        (50)

நதத்ராணைகக்ருத்யாய பஹ்யவ்ருத்தி ஜுஷே நம:
விஜ்ஞாநகன ரூபாய விஸ்வாதாராய தே நம:
அஜ்ஞான கஹனாரண்ய மார்கஸந்தர்சிநே நம:
ஸுஜ்ஞானாம்ருதவீஸ்யாப ஸ்மிதஸ்மேராய தே நம:
அஜ்ஞான தசவத்க்ரஸ்ய ச்சேத்ரே ராமாய தே நம:
சந்த்ர மௌளீச சரண பூஜந வ்ரதிநே நம:
ஸமஸ்தஜகதாம் மாது: ஸ்லோக்க்யபுத்ராய தே நம:
காமாரி காமஜநகஸமபாவஜுஷே நம:
காமாக்ஷீசரணாம்ப்போஜாக்ரீத தாஸாய தே நம:
ப்ரதிஷ்ட்ட்தாகிலாண்டேசீ தாடங்காய நமோ நம:                        (60)

கும்பாபிஷிக்த காமாக்ஷீ க்ருபாபாத்ராய தே நம:
சங்கரோபஜ்ஞ மார்கஸ்ய வர்த்தநவ்ரதிநே நம:
அத்வைதரக்ஷகாசார்ய மூர்த்தந்யாய நமோ நம:
ஸ்வீயாநுஷ்ட்டான விவ்ருத கர்மயோகாய தே நம:
சிவார்சநப்ரகடித பக்திபூம்நே நமோ நம:
அஸங்கயோக விவ்ருதஜ்ஞான நிஷ்ட்டாய தே நம:
வர்ணவ்யவஸ்த்தாஸந்த்தாத்ரு வ்யவஸாயாய தே நம:
அகிலாஸ்ரமக்ருத்யாநாம் ஆலம்பாய நமோ நம:
ப்ராஸ்யப்ரதீஸ்ய சாஸ்த்ராணாமாந்தரார்த்தவிதே நம:
பிந்நதர்ச்ந மார்காணா மேகலக்ஷ்யத்ருசே நம:                        (70)

ப்ராஹ்மண்ய ரக்ஷணக்ருத லோகரக்ஷாய தே நம:
வேதவேதாந்த நிஷ்ணாத மாநஸாய நமோ நம:
சாஸ்த்ரார்த்த நந்தநாராம விஹார ரதயே நம:
ஸப்தகோடி மஹாமந்த்ர ஸாரக்ராஹிதியே நம:
ஸங்கீதவித்யா ஸர்வஸவ ஸாக்ஷாத்காரவதே நம:
ஸாஹித்யவர்த்ம ஸஞ்சாரவிதக்த்தமதயே நம:
மைத்ர்யாதிபாவநாவாப்த ஸுப்ரஸந்ந தியே நம:
ப்ரஸந்நமதுரோதார வைகரீ நிதயே நம:
கருணா கம்ராவாக் கும்ப்ப தாபத்ரய முஷே நம:
கைர்வாண வாணீஸம்போஷ கலாமர்மவிதே நம:                (80)

பாதாருணாம்சுபி: சிஷ்ய ஹ்ருத்பத்மோல்லாஸிநே நம:
ஆசாபிசாசிகாவர்கோச்சாடநாய நமோ நம:
அசநாயாபிபாஸாப்ப்யா மநாக்க்ராதாய தே நம:
ப்ரமசர்யாஸ்ரமாதேவ பாரிவ்ராஜ்யஜுஷே நம:
பாதஞ்ஜலமஹாதந்த்ர ஸாரஸாக்ஷாத்த்ருசே நம:
அவஸ்தா த்ரிதயா தீதஸ்வாநு பூதிஜுஷே நம:
தத்வமஸ்யாதிவாக்யாநாம் வ்யங்க்யார்த்தாய நமோ நம:
கவிதல்லஜ ஸம்ஸேவ்ய ரஸரூபாய தே நம:
ருத்ராக்ஷகலிதோத்துங்க கிரீடாய நமோ நம:
பகவத்பாத சிந்தோத்த ரோமாஞ்சாய நமோ நம:                        (90)

பாரிவ்ராஜ்யாஸ்ரமௌந்நத்ய தாயிசீலாய தே நம:
பக்திபாராவநம்ர ஸ்ரீஜயேந்த்ரேட்யாய தே நம:
அணிமாதி மஹாஸித்திஸேவிதாய நமோ நம:
சௌந்தர்யலஹரீஸ்தோத்ர வ்யாக்யாதக்ஷாய தே நம:
ஸ்ரீசிவாநந்தலஹரீ நிமக்நாய நமோ நம:
ஜாக்ரத்யேவ ஸுஷூப்தோத்த்த சௌக்க்யாநுபவிநே நம:
சிதசித்க்ரந்தி நிப்பேத நைபுண்ய நிதயே நம:
ஆஜ்ஞ்சாசக்ரவிநிர்ப்பேத சக்தஸ்வாஜ்ஞ்சாப்ப்ருதே நம:
ப்ரபஞ்ச்ச வ்யவஹாராணாம் ஸாக்ஷிணே தே நமோ நம:
ஸர்வத்ரஸமபாவாய ஸர்வஸ்ய ஸுஹ்ருதே நம:                (100)

த்வந்த்வாதீதஸ்வரூபாய தவந்த்விநாம் கதயே நம:
ராஜயோக மஹாமார்க பாஸகாய நமோ நம:
வீக்ஷாவிவசிதாக்ஷே லோகாய யதயே நம:
பவாநீசரணத்வந்த்வ பூஜாத்ருப்தாய தே நம:
சந்த்ரமௌளீஸ்வரத்த்யாந சீதஸ்வாந்தாய தே நம:
பாதாப்ஜாஞ்சித ஸம்பூர்ண பாரதாவநயே நம:
ஸம்ஸாரோததிஸந்தார போத பாதாய தே நம:
ஸச்சிதாநந்த ரூபாய சிவாய குரவே நம:                                (108)

கைவல்ய திவ்ய மணிரோஹண பர்வதேப்ப்ய:
     காருண்ய பூர பரிபூரித மாநஸேப்ப்ய:  |
ஸ்ரீகாமகோடி வரபீட நிகேதநேப்ப்ய:
     கேப்ப்யாச்சிதேவ கலயாம நதீஸ் ஸஹஸ்ரம் ||



Categories: Bookshelf

Tags:

7 replies

  1. The ashthothram recital is good and brings before us the mahaperiava image.

  2. This Ashtothram with AdiShankara Ashtothram and Manasa pooja and all Guru shloka is available in T.T.K Road, Chennai -18 Sri Vigneshvara Venkateswara Trust.Ph.no 044-24992155,24992156. This book is followed in Dallas Anusha pooja. Mr.Krishnamurthy is distributing this valuable book there. Mahesh.. you better ask Hari Ramasubbu regarding this.

  3. If I remember right this Holy Astothram was composed by Sri S V Radhakrishna Sastrigal..

    • பெரியவா சரணம்.

      முதற்கண் எனது விண்ணப்பத்திற்கு செவிசாய்த்து இந்த பொக்கிஷத்தை அனைவருக்குமாகப் பகிர்ந்த மஹேஷ் அண்ணாவுக்கு நமஸ்காரங்கள். நேற்று கோவிலுக்கு சென்றிருந்த சமயம் ஒரு மாமாவும் இதே பெயரைச் சொன்னார்கள். ஆனால் அவர்தானான்னு நிச்சயமாக தெரியலை என்றார். தாங்களும் அதே பெயரைச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி சார். பெரியவா அனுக்ரஹத்தில் எல்லோரும் நலமோடிருக்க ப்ரார்த்திக்கின்ரேன். பெரியவ கடாக்ஷம்

      நமஸ்காரங்களுடன்
      சாணு புத்திரன் (aka) Suresh Krishnamoorthy

  4. Sarvam Amrutham…Amrutham …Amrutham

  5. many namaskarams to MahaSwamiji
    thanks for the treat
    mani

Leave a Reply

%d bloggers like this: