Jaya Jaya Shankara Hara Hara Shankara –
Brahmasri Guruji Gopalavallidasar talks vividly about Maha Periyava on his Jayanthi day and how the 46th Jeeyar Srimathe Srivan Satakopa Sri Ranganatha Yateendra Mahadesikan of Ahobila Madam was transformed in becoming a Jeeyar Swamigal when he was planning on taking a flight to Germany for a job. Few years back, I also remember Srirangam Jeeyar Swamigal spoke very highly about Sri Kanchi Madam and Maha Periyava’s contribution in buidling of Sri Rangam Temple Raja Gopuram. Guruji, who himself is a Guru talks in awe about the Jagad Guru who insitigated him to deliver this Sathsangam through a devotee on his Jayanthi day. This is a six minute upanyasam but you could see Guruji getting emotional in the end unable to bear the immense grace of Periyava. Ram Ram!
Categories: Periyava TV, Upanyasam
ராம ராம ராம ராம…
அழகு – அதிகாரம் –க(ல்)வி – ஸொத்து முதலியவற்றால் பெரியவர்களாயிருப்பவர்களை இந்த லோகம் பட்டங்களை கொடுத்து கௌரவிக்கும்.
லோகம், லோக வாழ்க்கை வேண்டாமென்று பாரமார்த்திகமாகப் போய் விட்ட பக்தர்களோடு கூட…
மானாவமானம், த்வேஷ – ரோஷங்கள் இல்லாத . ஞானிகளோடு கூட சேர்த்து சொல்வதற்கில்லை.
“மந்த்ர த்ருஷ்டா” என்றும்,
ஸகல ஸத்யங்களையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களை ” க்ராந்த தர்ஶி” என்றும்,
ஆஶ்ரயித்தவர்களுக்கு உபாஸனா பலத்தினால் நல்வழி காட்டும் ஆசார்ய மஹாபுருஷர்களுக்கு “மார்க தர்ஶி” என்றும் பற்பல பரிமாணங்கள்.
இவர்களுக்கு எந்த பட்டத்தை ப்ருதுக்களை கௌரவத்தை தனி அடையாளமாக கொண்டார்கள்…
ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம…
அஷ்டாதஶ/ சதுர்தஶ வித்யா ஸ்தானத்தில் முக்யமான வேத வித்யை அப்யஸித்தவர்களுக்கே “ப்ரஹ்ம ஸ்ரீ” என்கிற கௌரவம்.
இதை விடுத்து அபர வித்யாப்யாஸம் செய்தவர்கள் இந்த பட்டத்தை போட்டுக் கொள்வதை தற்காலத்தில் பார்க்கிறோம்.
இதே போலவே குரு / மஹான் என்கிற பட்டமும் ….
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLee CharaNam! A Fitting Tribute to Maha Periyava by a great Soul!
Please see the link below for the interview of 46th Jeeyar Srimathe Srivan Satakopa Sri Ranganatha Yateendra Mahadesikan of Ahobila Madam
https://mahaperiyavaa.wordpress.com/2013/05/24/hh-srivan-satakopa-sri-ranganatha-yatheendra-maha-desigan-swamigals-experience/
Sri Periyava saranam