Shri Udayalur Kalyanaraman’s Paramacharya Krithi

Another amazing krithi on Paramacharya….We should probably list all such kritis in one place. Any volunteers to send me some links? I will create a separate menu item on kritis……

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே

காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம்
உனைப் பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும் அய்யா – தவரூப சீலனே
உன்னை நாடி வந்தோர் துயர் துடைக்கும் நடமாடும் தெய்வமே
நடமாடும் தெய்வமே தெய்வமே தெய்வமே
உன்னை நாடிவந்தேன் நான் நலம் பல அருள்வாயே –சந்திரசேகரா
ப்ரஹ்மணாஜரிஹினேன லோகனுக்ரஹ தீக்ஷையாம்
ரூபம் அங்கீக்ருதம் தேன ஸ்ரீ காமகோடி
காமகோடி காமகோடி காமகோடி காமகோடி காமகோடி…..காமகோடி காமகோடி ஜகத்குரோ
காமகோடி….சந்திரசசேகரா சந்திரசசேகரா சந்திரசசேகரா….
சந்திரசசேகரா…சந்திரசசேகரா..சந்திரசசேகரா..சந்திரசசேகரா…….
ஹரி:
பரமாசார்யம் சிந்தயேஹம்
பரமக்ரிபா நிதிம் பாவன சரிதம் (பரமாசார்யம்)
பரமேஷ்வர ரூபம் பாலித புவனம்
நரதேகாஷ்ரயம் நதஜன பாலம் (பரமாசார்யம்)
சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
ஆதி சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
சந்திரசூடமிவ பரம விராஜிதம்
இந்திரசரஸ்வதி……..விருத்தாங்கித நாமம்
சாந்த்ரான்ந்தமயம் ஜகத்குரும் (பரமாசார்யம்)
சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. ஹரி:
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

Categories: Bookshelf, Krithis, Periyava TV

Tags:

14 replies

  1. Great voice and nicely sung

  2. Jaya Jaya Sankara. Hara Hara Sankara. Namaskarams to all. The Krithi “பரமாசார்யம் சிந்தயேஹம்” was composed by Bhagavatha Ratnam Sri. S. Janakirama Bhagavathar.

  3. இன்று என் பேஜிலே இருக்கு,(ஃபேஸ்புக்) காபி பண்ணிக்கோ. டாக்டர் கணேஷ்,ப்ருகா பாலு பாடியது வரிகளோடு.

  4. மஹேஷ் மூன்று,நாலு பாட்டுகள் இருக்கு. எப்படி அனுப்பவது.

  5. What is there to think?, MIND has become BLANK ( samadhi ? )
    Jaya Jaya Sankara ! Hara Hara sankara !

  6. அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம்
    ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
    காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே

    காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம்
    உனைப் பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும் அய்யா – தவரூப சீலனே
    உன்னை நாடி வந்தோர் துயர் துடைக்கும் நடமாடும் தெய்வமே
    நடமாடும் தெய்வமே தெய்வமே தெய்வமே
    உன்னை நாடிவந்தேன் நான் நலம் பல அருள்வாயே –சந்திரசேகரா
    ப்ரஹ்மணாஜரிஹினேன லோகனுக்ரஹ தீக்ஷையாம்
    ரூபம் அங்கீக்ருதம் தேன ஸ்ரீ காமகோடி
    காமகோடி காமகோடி காமகோடி காமகோடி காமகோடி…..காமகோடி காமகோடி ஜகத்குரோ
    காமகோடி….சந்திரசசேகரா சந்திரசசேகரா சந்திரசசேகரா….
    சந்திரசசேகரா…சந்திரசசேகரா..சந்திரசசேகரா..சந்திரசசேகரா…….
    ஹரி:
    பரமாசார்யம் சிந்தயேஹம்
    பரமக்ரிபா நிதிம் பாவன சரிதம் (பரமாசார்யம்)
    பரமேஷ்வர ரூபம் பாலித புவனம்
    நரதேகாஷ்ரயம் நதஜன பாலம் (பரமாசார்யம்)
    சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
    ஆதி சங்கரபீட அலங்க்ரித யதிவரம்
    சந்திரசூடமிவ பரம விராஜிதம்
    இந்திரசரஸ்வதி……..விருத்தாங்கித நாமம்
    சாந்த்ரான்ந்தமயம் ஜகத்குரும் (பரமாசார்யம்)
    சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. ஹரி:
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

  7. Song was simply superb. No words to express about Mahaperiaval . Jaya jaya shankara hara hara shankara

  8. Melting like anything Shankara.

  9. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Melodious and Divine! Maha Periyava ThiruvadigaLee CharaNam!

  10. om shree anusha jyothiye potri avarthamm thiruppaadhangale potri potri

Leave a Reply to RajaramCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading