Thanks to all who provided me the contact details of Surabhi Printers. I met Sri Mallikarjunan – great man. He was kind enough to give me few books. Please note that this book is not about any experiences with Mahaperiyava etc. This is all about Mahamagam. He can be contacted at 044-24747066 / 9884562741 / srisurabi@yahoo.com.
On another note, I have requested Shivaraman to capture whatever experience Sri Arunachalam mama had with Mahaperiyava soon.
I am trying to do Amazon’s “look-inside” feature with these images 🙂
Categories: Announcements
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு என் ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவரான ஸ்ரீ தி. பிரகாஷ் (சென்னையில் பெரியவா இல்லம் என்ற பெயருடன் வேத பாடசாலை நடத்துகிறார்) அவர்களின் ஒரு உறவினர் shri வேம்பு ரத்தினம் துணையால் கும்பகோணம் ஸ்ரீ கோவிந்த தீட்சிதரால் ஸ்தாபிக்கப்பட்ட வேத பாடசாலை, மற்றும் அநேக கோவில்கள், மஹாமக குளம், மற்றும் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் கோவில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன் தைமாத பிறப்பன்று. அங்கு யோக சாஸ்தாவையும் சிவலிங்க ஸ்வரூபமான ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் தம்பதி விக்ரஹங்களுக்கு விசேஷ ஆராதனை நடந்ததையும் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன் . பாடசாலை நடத்தி வந்த நித்யாக்னிஹோத்ரி ஸ்ரீ சர்மாஜி தம்பதியையும் வணங்கினேன் .