Brilliant work by Sri Suresh (a.k.a Saanu Puthran) in enhancing this Periyava picture as a beautiful Krishna theme!!!
Lyrics are as excellent as always!
Categories: Bookshelf
Brilliant work by Sri Suresh (a.k.a Saanu Puthran) in enhancing this Periyava picture as a beautiful Krishna theme!!!
Lyrics are as excellent as always!
Categories: Bookshelf
perfect song for advaitam hariyum sivanum onnu
திரு சானுபுத்திரன் அவர்களுக்கு வணக்கம்.
அற்புதமான படம் மற்றும் பாடல். போன sunday உங்களை சந்தித்தேன். அது ஒரு பொன்னான வாய்ப்பு.
நன்றி.
Periyava Kataksham.
blessed to see the photo in Krishna avathar and also the music
Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Om Nama Shivaaya! Om Namo NaaraayaNaaya! The Picture of Maha Periyava and Sri Saanuputhran’s song both reveal Harihara Abhedham! Excellent! Many thanks!
Superb!! Excellent!! Awesome!!….We are blessed…Thanks Sri Suresh & Mahesh for sharing this. Maha Periyava Thiruvadi Charanam!!!
Revered Mr Sanuputhiran,
In Bagavath gita, Krishna has revealed that he is “Sankara” ( “Rudraanaam Aham Sankaraha” meaning Among all Rudras, I am Sankara ).
Your poem “KrishnaSankara” perfectly reflects that.
Sarvanga Mahaswami is Brahma Swaroopam and hence is both Kannan & Sankara too. He is “Antharyaamee ” (live inside) of both Krishna and Sankara and the entire universe including you, me and all.
உண்மை சார். ஸ்ரீசரணாளின் புகைப்படத்தை (கறுப்பு/வெள்ளை) பார்த்த நொடிதனில் என்னுள் வியாபித்த எண்ணத்தை தாங்கள் அருமையாக சொல்லி விட்டீர்கள். மாயம் காட்டி மயக்கி ஞானம் புகுத்திய கண்ணனும், மாயை எதுவென காட்டி நமக்கு ஞானம் புகட்டிவரும் ஸ்ரீமஹாஸ்வாமிகளும் என் மனக்கண் முன்னமாய் ஒருவராய் உணர்கின்றேன். குருகடாக்ஷத்தில் அனைவரும் நலமோடு வாழ, ஜெகத்துக்கான ப்ரார்த்தனைகளை ஜெகத்குருவின் பாதாரவிந்தங்களில் அனுதினமும் முன்வைத்து த்யானிக்கும் பாக்கியம் என்றென்றும் கிட்டட்டும்! பெரியவா கடாக்ஷம்.
நம் சனாதன தர்மத்தின் வேத மந்திர பிரார்த்தனை
“சர்வே பவந்து சுகின : : சர்வே சந்து நிராமய :
சர்வே பத்ராணி பச்யந்து, மா கச்சித் சித் துக்க பாக் பவேத்”
எல்லோரும் சுகமாய் இருக்க வேண்டும் யாவரும் பயமின்றி இருக்க வேண்டும்
எல்லோரும் துக்கமின்றி வாழ வேண்டும்
நீங்கள் சனாதனி என்பது உங்கள் பிரார்த்தனை மூலம் புரிகிறது
சர்வக்ஞனான மகாஸ்வாமி நமக்கெல்லாம் அருளட்டும் .
பெரியவா சரணம்.
எங்கும் குருமயம் எதிலும் குருமயம் எல்லாம் குருமயமே
இல்லை இனிபயம் எதிலும் வரும்லயம் குருவருள் மிகைதருமே
சர்வவ்யாபியின் சன்னதியில் சரண்புகுந்தோர் அனைவருக்கும் எந்தன் நமஸ்காரங்கள். ஆட்டுவிப்பவர் அவரே! ஆடிவரும் பொம்மை தாம் நாம்! என்றென்றும் அந்த பத்மபாதங்களில் நிழலிலேயே லயித்திருக்கும் பாக்கியம் வேண்டி “அடியாரைப் போற்றுதும்… ஆண்டவனைப் போற்றுதும்..” என்பதாக உங்கள் யாவரையும் நமஸ்கரித்து மகிழ்கின்றேன்.
மஹேஷ் அண்ணாவுக்கு எந்தன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
What a heart melting & excellent lyrics by Mr. Saanu Puthiran. Pray Shri MahaPeriyava’s showers his Grace on him and Mahesh. Jaya Jaya Shankara Hara Hara Shankara
The opening lines of the original song can also be added to this.
https://www.youtube.com/watch?v=DIjy5z9GJi0
“Nambennar keduvathillai ithu nankumarai theerpu”
Sankaranai -Sri Periyava- nambeennar keduvathilai ithu Sathiya Vakku”
Sri Periyava Saranam
Beautiful photo of Sri Periyava. Excellent lyrics by Saanu Puthran. Original Song by Seerkazhi Govindarajan in film Ramu, artist Thiagaiya, We should sing this song before Sri Periyava.
Original song link with english subtitle is attached https://www.youtube.com/watch?v=DIjy5z9GJi0
The last line “Karunai Theiva Sasisekara Sankara Kanna” wonderful line.
Sri Periyava saranam