Very rare photo of HH Balaperiyava on His initiation day

Thanks to Hariharan for this rare photo share….

Balaperiyava_initiation

இருபதாம் நூற்றாண்டில் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருவரின் பரிபூரன ஆசியுடன் 29/05/1983 ஆம் ஆண்டு சங்கர நாராயணன் என்ற நாமம் துலைத்து ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற திரு நாமத்துடன் இவ்வுளகிற்க்கு 70 வது பீடாதிபதியாக அவதரித்தார்.

திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் பெரியபாளையம் அருகில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் வசித்து வந்த வேதவிற்பன்னர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கும் திருமதி அம்பாலக்ஷ்மிக்கும் நான்காவது புத்திரராக உத்திராட நக்ஷத்திரத்தில் பக்தர்களாள் போற்றப்படும் ஸ்ரீ பால பெரியவா ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் திருக்குளத்தில் நீராடி சம்ப்ரதாய படி காவி உடை,கமண்டலம்,ருத்ராக்ஷ மாலை,தண்டம் அளித்து குரு உபதேசம் செய்யப்பட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது பீடாதிபதியாக தனது பதிநான்காவது வயதில் அருள் பாலித்க்க அவதரித்தார்.



Categories: Announcements

Tags:

5 replies

  1. English translation.

    With the complete Anugraham of ‘KaNkaNda Deivam’ Shri Chandrashekarendra Saraswathi SwamigaL and Shri Jayendra Saraswathi SwamigaL, on 29/May/1983, Shankara Narayanan gave up his name and incarnated as the 70th Peethadhipati of the Matam with the title Shri Vijayendra Saraswathi SwamigaL.

    He was born as the 4th son to Krishnamurthy Sastrigal, a Vedam Pandit, and Ambalakshmi who were residing in a place called Thandalam which was near PeriyapaLayam in Ponneri taluq, Thiruvallur district. After having had a bath in the revered Kanchi Kamakshi temple tank, and after having been given saffron robes, ‘Kamandalam’, ‘Rudraksha Malai’, ‘Dhandam’ and ‘Guru Upadesam’, He incarnated as the 70th Peethadhipathi of the Kamchi Kamakoti Peetam at the age of 14.

  2. Very rare and Divine Picture. Thanks for sharing. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. Thanks for sharing this rare photo Jaya Jaya Sankara Hara Hara Sankara

Leave a Reply

%d bloggers like this: