Mahaperiyava Ashtakam

Here is another fine work by Sri Suresh (a.k.a Saanuputhran). Thanks Suresh for sharing..It is so beautifully written and well sung by the artist too..

Like you rightly said, we have list of desires and Periyava picks and chooses which one to approve and make it happen too!

பெரியவா சரணம்.

ஸ்ரீமஹாஸ்வாமிகளுக்கான தோடகாஷ்டகத்தினை தமிழில் எழுதும் பாக்கியத்தை ஸ்ரீசரணாள் தந்ததோடு, அதனை முகனூலில் பகிர்ந்ததும், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பக்தர் ஸ்ரீ தியாகராஜ ஐயர் அவர்களால் அதனை அழகுற பாடவும் செய்தருளி, இந்த அஷ்டகத்தினை ஸ்ரீமஹாஸ்வாமிகள் ஏற்றருளியதை உணரவைத்தார்கள்.

இந்த அஷ்டகம் ஸ்ரீ வரகூர் மஹானின் அஷ்டகத்தின் பொருளைத் தழுவி, அதே தோடகாஷ்டக சந்தத்தில் அமைக்கப் பெற்றது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசைப்படுவது நாம் – அதனை அழகுற நடத்தியருள்வது நம் ஐயன் ஸ்ரீமஹாஸ்வாமி!

ஸ்ரீசரணாளின் க்ருபையில் அனைவருக்கும் இந்த அஷ்டகம் கிடைக்கப்பெற்று, அனைவரும் படித்தும், பாடியும் ஸ்ரீபரமாச்சார்யாளை த்யானித்து குருவருள் பெற ப்ரார்த்திக்கின்றேன்.

குருவுண்டு பயமில்லை;  குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

Guru Chandrasekarendra Thodakashtakam by Saanuputhiran

 

 

Here is the audio of this:



Categories: Audio Content, Bookshelf, Krithis

Tags: ,

8 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara pahi pahi sri Maha prabho janakiraman nagapattinam

  2. Periyava Ashtakam pramaatham.

  3. Excellent Translation and wordings are in simple Tamil that can be understandable even by a Child Thanking you JayaJaya Sankara Hara Hara Sankara M.Mohan, Urappakkam

  4. dear mahesh,

    nice singing too – along with all your other services.
    god bless.

    thamizh chelvan

  5. Very nice and divine! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  6. Have nothing to say except my heart melts my body trembles and my eyes are filled with Aananda Kanneer (tears)

  7. செவிக்கும் இதயத்துக்கும் இன்பமான ஒரு அனுபவம்!!

  8. தேவாரம் கேட்ட ஒரு இன்பம்….!

    ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…

Leave a Reply

%d bloggers like this: